மேலும் அறிய
Advertisement
HAL: ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வேலை! விவரம்!
Hindustan Shipyard limited Exam Notification 2022: ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
பொது துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக நேரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பதவியின் பெயர்
அப்ரண்டிஸ்
காலி இடங்கள்- 104
கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு
கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.Hindustan-Shipyard-Graduate-Technician-Apprentice-Posts-Notification-pdf.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி:
செப்டம்பர் 26-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
படிநிலை 1
- முதலில்National Apprenticeship Training Scheme - NATS, Ministry of Human Resource Development (mhrdnats.gov.in) என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும்
- Enroll என்பதை கிளிக் செய்யவும், அடித்ததாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
- முதலில் National Apprenticeship Training Scheme - NATS, Ministry of Human Resource Development (mhrdnats.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- இதையடுத்து விண்ணப்பத்தாரர்க்கு தனித்துவமான பதிவு எண் உருவாக்கப்படும்.
படிநிலை 2
- அதை தொடர்ந்து login செய்யவும். அடுத்ததாக Establishment Request Menu என்பதை கிளிக் செய்யவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் Find Establishment என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.
- உங்கள் சுய விவர குறிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும்
- அடுத்ததாக Choose Establishment name என்பதை க்ளிக் செய்யவும்
- பின்னர் ‘Hindustan Shipyard Limited.’ என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்ததாக apply என்பதை க்ளிக் கொள்ளவும்
Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?
#AtmanirbharBharat #AzadiKaAmritMahotsav pic.twitter.com/n8Owrzgdg9
— Chairman, Hindustan Shipyard Limited (@CMD_HSL) September 2, 2022
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion