Job Alert :மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
Job Alert : ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு பற்றி இங்கே காணலாம்.
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (Hindustan Copper Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பணி விவரம் :
- சீனியர் மேலாளர்
- துணை மேலாளர்
- மனிதவள மேம்பாட்டு அலுவலர் (பயிற்சி)
- பொறியாளர் ட்ரெயினி
மொத்த பணியிடங்கள் - 24
கல்வித் தகுதி:
- சீனியர் மேலாளர் பணிக்கு புவியியல் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- துணை மேலாளர் பணிக்கு மைனிங் அல்லது சிவில் பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பொறியாளர் ட்ரெயினி பணிக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் மைனிங் மெசினரி துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 47 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேனேஜ்மெண்ட் டிரெயினி பணிக்கு 28 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு விவரம்:
ஊதிய விவரம்:
விண்ணப்பக் கட்டணம்:
தேர்வு செய்யும் முறை:
இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.hindustancopper.com/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2023
மேலும் வாசிக்க..
IndW vs PakW, T20 WC LIVE: வெற்றி இலக்கை நோக்கி இந்தியா; சூடு பிடிக்குது ஆட்டம்..!