மேலும் அறிய

GAIL: கெயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?

கெயில் இந்தியா நிறுவனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி மற்றும் மாற்றுத்தினாளாளிகளுக்கென சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி மற்றும் மாற்றுத்தினாளாளிகளுக்கென வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பதவியின் பெயர்: Manager, Senior Engineer,Senior Officer

காலி இடங்கள்- 51 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*

கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.GAILOPENSRD32021DETAILEDADVT16092022NEW.pdf (gailonline.com)

விண்ணப்பிக்க கடைசி தேதி:

அக்டோபர் 15-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கGAILOPENSRD32021DETAILEDADVT16092022NEW.pdf (gailonline.com)என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

பணிக்கு ஏற்ப கலவித்தகுதி மற்றும் வயது மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். GAILOPENSRD32021DETAILEDADVT16092022NEW.pdf (gailonline.com)

கூடுதல் தகவல்களுக்கு:

ஆங்கில மொழியில் அறிக்கை GAILOPENSRD32021DETAILEDADVT16092022NEW.pdf (gailonline.com)

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் https://gailonline.com/# என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • home page- ல் Career என்பதை கிளிக் செய்யவும்.
  • Applying to Gail என்பதை கிளிக் செய்யவும்
  • SPECIAL RECRUITMENT DRIVE FOR SC/ ST/ OBC (NCL)/PwBD CANDIDATES IN VARIOUS DISCIPLINES என்பதில் Apply Now என்பதை கிளிக் செய்யவும்.

  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 
  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் https://gailonline.com/CRApplyingGail.html
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Also Read: TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதோ..

Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

----------------------------------

மற்றுமொரு வேலைவாய்ப்பு:

Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  (indian oil corporation) நிறுவனத்தில் உள்ள காலியான உள்ள பிட்டர், பாய்லர், ஆப்ரேட்டர், கணக்கு நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி நிலையில் உள்ள தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கான (Technical Apprentice) தேர்வு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பணி விவரம்:

மொத்தம் 1535 பணியிடங்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் நிரப்பப்பட உள்ளது.

பயிற்சி கால ஊதிய விவரம்:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி காலமான ஓராண்டுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2022 அக்டோபர், 10 மாலை 6 மணி வரை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  06-11-2022 

சான்றிதழ் சரிபார்ப்பு : 28-11-2022 - 07-12-2022 

எழுத்துத் தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:  

எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி காலம் : தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்( மெக்கானிக்கல்)  பணிக்கு 24 மாதங்கள்; அலுவலக உதவியாளர் (Secretarial Assistant), டேட்டா எண்ட்ரி ஆப்பிரேட்டர் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்) பணிக்கு 15 மாதங்கள்; இதர பணிகளுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பத்தாரர் ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி காலம் முழுவதற்கும் 32 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். காலாண்டிற்கு (அதாவது மூன்று மாதங்களில்) 8 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரஙகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/115.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget