மேலும் அறிய

FCI: இந்திய உணவுக்கழகத்தில் 5,043 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.. இதோ விவரம்..

இந்திய உணவுக் கழகத்தில் உள்ள 5,043 பணியிடங்களுக்கு விண்ணபிக்க நாளையே கடைசி நாள்!

இந்திய உணவுக் கழகத்தில் (Food Corporation of India)  காலியாக உள்ள உதவியாளர், இளநிலை பொறியியாளர், ஸ்டெனொகிராஃபர் போன்ற பல்வேறு பணிகளுக்கா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5,043 பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

பணி விவரம்:

இந்த அறிவிப்பின் மூலம் மண்டலம் வாரியாக 5043 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும், இளநிலை பொறியியாளர் சிவில் (A); இளநிலை  உதவியாளர்  நிலை III - பொது (D); உதவியாளர் நிலை III- கணக்கு (E); உதவியாளர் நிலை III - டெக்கினிக்கல் (F);  உதவியாளர் நிலை III- உணவு தானிய கிடங்குகள் (G);  உதவியாளர் நிலை III (ஹிந்தி) - H பொறியாளர் - எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் (B); சுருக்கெழுத்தாளர் நிலை- 2 (C);ஆகிய பதவிக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வடக்கு மண்டலம்- 2388
தெற்கு மண்டலம்- 989 
கிழக்கு மண்டலம்- 768
மேற்கு மண்டலம்- 713 
வட கிழக்கு மண்டலம்- 185 

கல்வித் தகுதி:

உதவியாளர் பதிவிக்கும், பொது & உணவுத் தானிய கிடங்குகளில் இருக்கும் பதவிக்கும், சுருக்கெழுத்தாளர் பதவிக்கும் இளங்கலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இளநிலை பொறியாளர் பதவிக்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.  பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

FCI: இந்திய உணவுக்கழகத்தில் 5,043 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.. இதோ விவரம்..

தேர்வு செய்யப்படுவது எப்படி?

 எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். மேலும், சுருக்கெழுத்தாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வுடன் திறன் அறிவுத் தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

FCI: இந்திய உணவுக்கழகத்தில் 5,043 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.. இதோ விவரம்..

விண்ணப்பிக்க கடைசி நாள் :

05.10.2022 மாலை 4 மணி வரை

விண்ணப்பதாரர்  ஒரு மண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பின் முழு விவரத்திற்கு: https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf
 
https://fci.gov.in/ என்ற இணையதள முகவரியில் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் வாசிக்க..

Bank of Baroda Recruitment: பேங்க் ஆஃப் பரோடாவில் குவிந்திருக்கும் பணிவாய்ப்புகள்.. பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணிடுங்க..

Jobs Alert : சென்னை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க தவறாதீங்க!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய கப்பல்துறை அமைச்சர் தகவல்

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget