மேலும் அறிய

யப்பா... விஐபி., பாய்ஸ்.... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்... உடனே போங்க!

இன்று காலை 9.30 மணி முதல் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் பட்டாதாரிகள் கலந்துக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் தேசிய சிறுதொழில் கழகம் (National small industries corporation – NSIC) செயல்பட்டுவருகிறது. 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அவற்றைத் தொடங்குவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது. இதோடு மட்டுமின்றி புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உற்பத்தி செய்து வரும் தொழில் அதிபர்கள் தாங்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்த கடன் பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களை மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும், உங்கள் தொழிற்சாலை எந்த நிலையில் உள்ளது என தரச் சான்றிதழ் பெறுவதற்கும், நம் நாட்டிலும் அயல் நாட்டிலும் நடைபெறும் கண்காட்சிகளில் உங்களின் உற்பத்திப் பொருட்களைக் காட்சிபடுத்தவும், மற்றும் உற்பத்திப்பொருள்களை ஏற்றுமதி செய்வது பற்றிய வழிகாட்டுதல்களையும் செம்மையாக வழங்கிவருகிறது. மேலும் மத்திய மாநில அரசின் டெண்டர்களில் கட்டணமில்லாமல் விண்ணப்பிக்கவும் மற்றும் விண்ணப்பிக்கும்போது நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய முன்பணம் முழுவதிலுமிருந்து விலக்கு பெறுவதற்கும் என எண்ணற்ற சேவைகளையும் தேசிய சிறு தொழில்கழகம் செய்துவருகிறது.

  • யப்பா... விஐபி., பாய்ஸ்.... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்... உடனே போங்க!

 இதோடு மட்டுமின்றி இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக பல தொழில்நுட்ப பிரிவில் படித்த மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழகத்தைப்பொறுத்தவரை தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம் செயல்பட்டுவருகிறது. இங்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து பயிற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் அவ்வப்போது இளைஞர்களான வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறும். அதன்படி சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை நடைபெறுகிறது. எனவே பொறியில் மற்றும் கலை அறிவியல் பிரிவில் படித்த பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • யப்பா... விஐபி., பாய்ஸ்.... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்... உடனே போங்க!

இன்று காலை 9.30 மணி முதல் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விபரங்களை 7305375041 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலைத்தேடிக்கொண்டு பட்டதாரி இளைஞர்கள் உடனடியாக இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget