மேலும் அறிய

Railway Jobs : ரயில்வே துறையில் 3,115 பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளையே கடைசி! இதுதான் விவரம்!

Railway Jobs :

மத்திய இரயில்வேயின் கிழக்கு வாரியத்தில் (Eastern Railway Unit) உள்ள Apprentices பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரயில்வே பிரிவின் பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை-  3,115

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பில் 50 சத்வீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் (Trade) படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

Welder (Gas and Electric), Sheet Metal Worker,  Lineman, Wireman,  Carpenter,  Painter (General) தொடர்புடைய சான்றிதழ் பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் 29/10/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.  

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு  10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். இதற்கு எழுத்து அல்லது குழு உரையாடல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய  கடைசி தேதி:  29.10.2022

விண்ணப்பிக்கும்  முறை:

www.rrcer.com என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்  கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக்  கட்டணமாக செலுத்த வேண்டும்.  பட்டியலின /பழங்குடியின பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகியோர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஊதிய விவரம்:

தொழில் பழகுநர் சட்டத்தின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு https://rrcer.com/

அறிவிப்பின் முழு விவரம்: https://rrcrecruit.co.in/eraprt2223rrc/Notification_RRC_ER_2223.pdf என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

மேலும் வாசிக்க..

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!
கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
Embed widget