மேலும் அறிய

கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!

கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாகவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாகவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/SPQ/2026-27

பணி: Sports Person (Sports Quota 2026-27)

காலியிடங்கள்: 23

விளையாட்டுப் பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. Hockey(Men) - 1

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

2. Hockey(Women) - 4

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

3. Weighfifting(Women) -3

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

4. Athletics(Women) - 2

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

5. Cross Country(Women) - 4

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

6. Athletics(Men)- 1

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

7. Wresting(Men)Freestyle - 3

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

8. Footbal(Men) - 3

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

9. Cricket(Men) - 2

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயது வரம்பு: 1.7.2026 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10-ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ , +2 அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டுத் தகுதிகள் பற்றிய கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளுக்கு கூடுதல் கிரேடு சம்பளம் வழங்கப்படும்.

கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் கிளார்க், தட்டச்சர், டெக்னீசியன் ஆக பணியமர்த்தப்படுவர். 1.4.2023 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவிர்களுக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினருக்கு ரூ.250. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rcf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் 14.7.2026 தேதிக்கு முன் தபாலில் அனுப்ப வேண்டும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!
கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 23 காலியிடங்கள்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget