மேலும் அறிய

Job Alert:தகுதித் தேர்வுகள் இல்லை; மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?விவரம்!

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள நுண் கதிர்வீச்சாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள், உசிலம்பட்டி அலுவலகத்தில் உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

நுண் கதிர்வீச்சாளர் (Radiographer) -4

மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker) -6

மொத்த பணியிடங்கள் - 10 

கல்வித் தகுதி:

நுண் கதிர்வீச்சாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க B.Sc ( Radiography) படிப்பில் தேர்சி பெற்றிருக்க வேண்டும். 

மருத்துவமனைப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

நுண் கதிர்வீச்சாளர் (Radiographer) - 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker) - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

நுண் கதிர்வீச்சாளர் (Radiographer) - ரூ.10,000/-

மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker) - ரூ.6,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு அனுபவம் மற்றும் படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்:

  • பிறப்புச்சான்று
  • மதிப்பெண் பட்டியல்  (S.S.L.C, +2, Degree, Transfer Certificate)
  • இருப்பிட சான்று
  • முன் அனுபவச் சான்று
  • சிறப்புத் தகுதிக்கான சான்று W ( Transgender / Differently abled person / Destitute
    Women or Widow / Ex-Service Man/ Any vulnerability as decided by the
    Chairman District Health Society)
  • பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் Undertaking அளிக்க வேண்டும். 

விண்ணப்பிகும் முறை:

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2024/08/2024082942.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அலுவத்தில் நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி - dphmdu@nic.in

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்:

மாவட்ட சுகாதார அலுவலர், 
மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 
மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை - 625014

இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2024/08/2024082993.pdf - என்ற இணைப்பில் க்ளிக் செய்து காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Coolie Movie Update: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
Embed widget