மேலும் அறிய

JOBS : ரூ.28 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை : விண்ணப்பிக்க இன்றே கடைசி..!

BEML: மத்திய பொதுத் துறை நிறுவனமான மைனிங் கம்பேனியின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

BEML என்ற மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் டெக்னிக்கல், நிர்வாகம், டிஜிட்டல் டிரான்ஃபர்மேசன், நிதி துறை உள்ளிட்ட பிரிவுகளில் காலிய உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (Bharat Earth Movers Limited) என்றழைக்கப்பட்ட மைனிங் நிறுவனத்தில் பணி செய்ய நல்ல வாய்ப்பு.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த 62 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

பணி விவரம் :

ஜூனியர் எக்ஸிக்யூடிவ் (Junior Executive)

உற்பத்தில், மெட்டீரியல் மேனேஜ்மெண்ட், பளாண்ட் நிர்வாகம், மெட்ரோ டெஸ்டிங் மற்றும் கமிஷனிங் உள்ளிட்ட துறைகளில் டெக்னிக்கல் உதவியாளர்கள்  (Technical (Production/ R&D/ Materials Management / Plant Maintenance/ Metro Testing & Commissioning)) --52

இண்டஸ்ரி பாதுகாப்பு - டெக்னிக்கல் உதவியாளர்  (Technical – Industrial Safety) – 01

டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் (Digital Transformation (IT Functions)) – 02

நிதி துறை (Finance)  – 02

மனிதவள மேம்பாடு (Human Resource)  – 05

கல்வித் தகுதி:

Technical (Production/ R&D/ Materials Management / Plant Maintenance/ Metro Testing & Commissioning) மற்றும் Technical (Production/ R&D/ Materials Management / Plant Maintenance/ Metro Testing & Commissioning) பணிகளுக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேசன், சிவில் உள்ளிட்ட துறைகளில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இண்டஸ்ரி பாதுகாப்பு - டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.  60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் பணிக்கு பொறியியல் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எம்.சி.ஏ. படித்திருக்க வேண்டும்.

நிதி துறையில் பணி செய்ய பட்டயக் கணக்கர் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

மனிதவள மேம்பாட்டு அதிகாரி பணிக்கு எம்.பி.ஏ. ( MBA (HR/IR)/ MSW or MA (Social Work with HR/IR) / Post Graduate Degree/ Diploma in Personnel Management & Industrial Relations) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு அதிகப்பட்ச வயது வரம்பாக 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் ஆண்டு 28 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டு ரூ. 31,000 மற்றும் மூன்றாம் ஆண்டு முதல் ரூ.34,000 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 6,நவம்பர், 2022

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://uphesc.blob.core.windows.net/files/JuniorExecutivesonFixedTenureContract_KP_S_07_2022.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget