மேலும் அறிய

Engineers India-வில் 64 வேலைவாய்ப்பு: பொறியாளர்கள் & நிபுணர்களுக்கு பொன்னான வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

இணை பொறியாளர் கிரேடு 3 மற்றும் 4 பணியிடங்களுக்கு 2026 ஜனவரி 12, 13, 19, 21, 23, 24 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும். குருகிராம், ஹரியானாவில் நேர்காணல் நடைபெறும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா (Engineers India) நிறுவனத்தில் அனுபவமுள்ள பொறியாளர் மற்றும் அனுபவமுள்ள நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 64 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.Engineers India-வில் 64 வேலைவாய்ப்பு: பொறியாளர்கள் & நிபுணர்களுக்கு பொன்னான வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? என்பதை பார்க்கலாம். 

தகுதிகள் என்னென்ன?

இணை பொறியாளர் பதவிக்கு அதிகபடியாக கிரேடு 3 பதவிகளுக்கு 41 வயது வரையும், கிரேடு 4 பதவிகளுக்கு 45 வயது வரையும் இருக்கலாம். அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் B.E./ B. Tech./ BSc (Engg) ஆகிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 9 முதல் அதிகபடியாக 13 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உதவி பொது மேலாளர் பதவிக்கு 44 வயது வரை இருக்கலாம். மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மூத்த மேலாளர் பதவிகளுக்கு 40 வயது வரை இருக்கலாம். மேலாளர் பதவிக்கு 36 வயது வரை இருக்கலாம். துணை மேலாளர் பதவிக்கு 32 வயது வரை இருக்கலாம். இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.


Engineers India-வில் 64 வேலைவாய்ப்பு: பொறியாளர்கள் & நிபுணர்களுக்கு பொன்னான வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ஊதிய விவரம்

இணை பொறியாளர் கிரேடு 3 பதவிக்கு ரூ.86,400 முதல் ரூ.96,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
இணை பொறியாளர் கிரேடு 4 பதவிக்கு ரூ.1,00,800 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
உதவி பொது மேலாளர் பதவிக்கு ரூ.1,00,000 - 2,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
மூத்த மேலாளர் பதவிக்கு ரூ.90,000 - ரூ.2,40,000 வரையும், மேலாளர் பதவிக்கு ரூ.80,000 - ரூ.2,20,000 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
துணை மேலாளர் பதவிக்கு ரூ.70,000 - 2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இணை பொறியாளர் கிரேடு 3 மற்றும் 4 பணியிடங்களுக்கு 2026 ஜனவரி 12, 13, 19, 21, 23, 24 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும். குருகிராம், ஹரியானாவில் நேர்காணல் நடைபெறும். விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பது அவசியமாகும். இதரப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இன்ஜினியர்ஸ் இந்தியா பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு https://recruitment.eil.co.in/ என்ற நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் 

இணை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பப்பிக்க கடைசி நாள்  31.12.2025
இதரப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்  02.01.2026
நேர்காணல்  பின்னர் அறிவிக்கப்படும்
அனுபவமுள்ள பொறியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget