TN Corona Update: தமிழ்நாட்டில் 1,310 பேருக்கு தொற்று பாதிப்பு; 10 பேர் உயிரிழப்பு... இன்றைய நிலவரம்
சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 300க்கும் கீழ் குறைந்தது.
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,325 இல் இருந்து 1,310 ஆக குறைந்துள்ளது. 85,579 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 296 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,956 ஆக உயர்ந்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 16 February 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 16, 2022
• TN - 1,310
• Total Cases - 34,40,531
• Today's Discharged - 5,374
• Today's Deaths - 10
• Today's Tests - 85,579
• Chennai - 296#TNCoronaUpdates #COVID19India
மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்:
TNCorona DistrictWise Data 16 Feb
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 16, 2022
Ariyalur 7
Chengalpattu 110
Chennai 296
Coimbatore 227
Cuddalore 23
Dharmapuri 9
Dindigul 10
Erode 77
Kallakurichi 6
Kancheepuram 37
Kanyakumari 29
Karur 11
Krishnagiri 14
Madurai 13
Mayiladuthurai 3
Nagapattinam 13
Namakkal 31
Nilgiris 24
Perambalur 2
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 16, 2022
Pudukottai 11
Ramanathapuram 6
Ranipet 12
Salem 52
Sivagangai 14
Tenkasi 4
Thanjavur 24
Theni 5
Thirupathur 4
Thiruvallur 46
Thiruvannamalai 19
Thiruvarur 13
Thoothukudi 14
Tirunelveli 12
Tiruppur 66
Trichy 30
Vellore 12
Villupuram 15
Virudhunagar 8
தேதி வாரியான கொரோனா நிலவரம் :
#TamilNadu #COVID_19 Positive Cases Difference In 24 Hrs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 16, 2022
Total Positive Cases - 34,40,531
16Feb: 1,310
15Feb: 1,325
14Feb: 1,634
13Feb: 2,296
12Feb: 2,812
11Feb: 3,086
10Feb: 3,592
09Feb: 3,971
08Feb: 4,519
07Feb: 5,104
06Feb: 6,120
05Feb: 7,524
May21: 36,184(Highest)#TN
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )