மேலும் அறிய
Advertisement
TN Corona Update: தமிழ்நாட்டில் மேலும் 426 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று
TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 426 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 426 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பட்சமாக சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 84 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றால் யாரும் புதிதாக உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 453 பேர் பெருந்தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 12 September 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) September 12, 2022
• TN - 426
• Total Cases - 35,74,093
• Today's Discharged - 453
• Today's Deaths - 0
• Today's Tests - 16,811
• Chennai - 84#TNCoronaUpdates #COVID19India
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion