TN Corona Update | தமிழகத்தில் 5000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது ஒரேநாளில் 5,104 பேரிலிருந்து 4,519 பேராக குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது ஒரேநாளில் 5,104 பேரிலிருந்து 4,519 பேராக குறைந்துள்ளது. 1,15,98 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,519 ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 792 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 37 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,809 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 18 பேரும் தனியார் மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,05,892ல் இருந்து 90,137 ஆக குறைந்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 08 FEB 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 8, 2022
Today/Total - 4,519 / 34,20,505
Active Cases - 90,137
Discharged Today/Total - 20,237 / 32,92,559
Death Today/Total - 37 / 37,809
Samples Tested Today/Total - 1,15,898 / 6,27,59,697@
Test Positivity Rate (TPR) - 3.9%#TNCoronaUpdate #TN pic.twitter.com/5WZNTaa2B0
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள் :
#TNCORONA Top 5 Districts For the Day ; 08 February 2022#TNCoronaUpdates - 792#Coimbatore - 778#Chengalpattu - 398#Tiruppur - 276#Salem - 251#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 8, 2022
மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்:
Perambalur 13
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 8, 2022
Pudukottai 32
Ramanathapuram 21
Ranipet 53
Salem 251
Sivagangai 34
Tenkasi 13
Thanjavur 89
Theni 28
Thirupathur 31
Thiruvallu 192
Thiruvannamalai 48
Thiruvarur 69
Thoothukudi 27
Tirunelveli 62
Tiruppur 276
Trichy 123
Vellore 28
Villupuram 41
Virudhunagar 42
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )