மேலும் அறிய

மயிலாடுதுறை : ஒரு மாதத்திற்கு பிறகு 400-க்கு கீழ் பதிவானது தொற்று எண்ணிக்கை..!

ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு 400-க்கு கீழ் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று பதிவாகி மாவட்ட மக்களிடையை சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவத் தொடங்கியது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்துவருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழி தெரியாமல் திணறி வருகின்றனர். 

மயிலாடுதுறை : ஒரு மாதத்திற்கு பிறகு 400-க்கு கீழ் பதிவானது தொற்று எண்ணிக்கை..!

இந்நிலையில் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்தாலும்,  ஒரு சில மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜுன் 14 தேதிக்கு பின் மேலும்  தளர்வுகளை அதிகப்படுத்தியும், அதிகமான மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழ்நாடு அரசு நீட்டிப்பு செய்துள்ளது. தொற்று அதிகரித்து காணப்படும் மாவட்டங்களின் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமும் ஒன்று.

மயிலாடுதுறை : ஒரு மாதத்திற்கு பிறகு 400-க்கு கீழ் பதிவானது தொற்று எண்ணிக்கை..!

குறிப்பாக ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகி வருகிறது. அது சற்று குறையத் தொடங்கி கடந்த மூன்று தினங்களாக 500 க்கும் கீழ் பதிவாகி வந்த எண்ணிக்கை இன்று மேலும் குறைந்து 323 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இந்த மாவட்ட மக்கள் சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 695 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 31 ஆயிரத்து 737 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 323 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 598 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 454 ஆக உயர்ந்துள்ளது.

மயிலாடுதுறை : ஒரு மாதத்திற்கு பிறகு 400-க்கு கீழ் பதிவானது தொற்று எண்ணிக்கை..!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 3 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மயிலாடுதுறை : ஒரு மாதத்திற்கு பிறகு 400-க்கு கீழ் பதிவானது தொற்று எண்ணிக்கை..!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து ஆயிரத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடந்த 3 தினங்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசி நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Ration Card Suspension : நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
Senthil Balaji DMK : தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
Annamalai : சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Card Suspension : நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
Senthil Balaji DMK : தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
Annamalai : சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
Movie Release: விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய்யின் மகன் சஞ்சய்.. இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசா?
Movie Release: விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய்யின் மகன் சஞ்சய்.. இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசா?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு அதிகரித்தது.? விலை நிலவரம் இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு அதிகரித்தது.? விலை நிலவரம் இதோ..
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
TN RAIN ALERT : மக்களே குடையுடன் தயாராகுங்கள்! 2 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகிறது- எந்த எந்த மாவட்டம்- லிஸ்ட் இதோ..
மக்களே குடையுடன் தயாராகுங்கள்! 2 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகிறது- எந்த எந்த மாவட்டம்- லிஸ்ட் இதோ..
Embed widget