காஞ்சிபுரம் : புதிதாக 34 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று !
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 34 -ஆக உள்ளது
#TNCorona District Wise Data 31 Dec
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 31, 2021
Ariyalur 0
Chengalpattu 137
Chennai 589
Coimbatore 70
Cuddalore 1
Dharmapuri 8
Dindigul 1
Erode 22
Kallakurichi 4
Kancheepuram 34
Kanyakumari 9
Karur 4
Krishnagiri 3
Madurai 9
Mayiladuthurai 0
Nagapattinam 1
Namakkal 18
Nilgiris 2
ஒமிக்ரான் பாதிப்பு.
செங்கல்பட்டில் இதுவரை 5 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . அதில் 4 நபர்கள் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1 தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 15 - ஆக உள்ளது. அதேபோல், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 137 , செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 49 .
#TamilNadu District Wise Positivity Rate as per RT-PCR Monitoring report as on 30.12.2021#TNCoronaUpdate pic.twitter.com/KzTY7EgGGT
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 31, 2021
#BedsforTN#COVID19 Bed Vacancy Details In CHC / CDH / CCC as On (31.12.2021)#TamilNadu #TNCoronaUpdate pic.twitter.com/9zbXaSZFHu
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 31, 2021
#TamilNadu | #COVID19 | 31 Dec 2021
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 31, 2021
District Wise Data...#TNCoronaUpdates #Coronavirus pic.twitter.com/cteSConhXF
#TamilNadu District-Wise Abstract of #Omicron Cases Including Total Cases ,active Cases and Discharges* (31.12.2021) pic.twitter.com/dLWw5Ma5bv
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 31, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்