India covid cases: இந்தியாவில் ஒரே நாளில் 2 மடங்கு அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 217 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 57 ஆயிரத்து730க்கு மேல் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 58,215 ஆக உள்ளது.
மாநிலங்கள் நிலவரம்:
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,024 பேரும், கேரளா மாநிலத்தில் 3,428 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் 476 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 100-க்கு கீழ் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5லட்சத்து 24 ஆயிரத்து 803 ஆக உள்ளது.
குணமடைந்தோர்:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 624 பேர் கொரோனா தொற்றலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,26,74,712 பேர் கொரோனா தொற்றலிருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு:
பல மாதங்களுக்கு பிறகு நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று நிலவரம்.
#TamilNadu | #COVID19 | 15 June 2022
Today/Total - 476 / 34,58,445
Active Cases - 1,938
Discharged Today/Total - 169 / 34,18,481
Death Today/Total - 01 / 38,026
Samples Tested Today/Total - 14,268 / 6,68,23,472@
Test Positivity Rate (TPR) - 3.3%#TNCoronaUpdate #TN pic.twitter.com/DvI0cDUQgS
மாவட்டங்கள் நிலவரம்:
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 15, 2022
#TamilNadu | #COVID19 | 15 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 15, 2022
District Wise Data#TNCoronaUpdates #coronavirus pic.twitter.com/og1B11n4rr
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )