மேலும் அறிய

World Corona Spike: உலக அளவில் மீண்டும் படையெடுக்கும் கொரோனா வைரஸ்.. 439 பேர் உயிரிழப்பு.. முழு விவரம் இதோ..

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.57 கோடியாக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.57 கோடியாக உயர்ந்துள்ளது.

 கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவில் பரவத் தொடங்கியது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

2021 ஆம் ஆண்டு கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தது. இந்தியாவில் தினசரி பாதிப்பு சுமார் 4 லட்சத்தை கடந்து பதிவானது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 35,000 ஐ கடந்து பதிவானது. இரண்டாம் அலையில் பலருக்கும் மூச்சுத்திணறல் பிரச்சனை எற்பட்டது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து பதிவானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி 38,50,054 போருக்கு ஒரே நாளில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்றி பாதிப்பு பரவ தொடங்கியதிலிருந்து அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68  கோடியே 57 லட்சத்து 18 ஆயிரத்து 073 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 68 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 66 கோடி 53 லட்சத்து 27 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 லட்சத்து 42 ஆயிரத்து 937 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் 439 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

39,488 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20,366,575, பேர் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 99.8 சதவீதம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் 1 சதவீதம் மட்டுமே உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6,842,927 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிகபட்சமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆயிரத்து 878 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது பரவி வரும் கொரோனா தொற்று உயிர் பறிக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதாவது xbb 1.16 மற்றும் ba2 வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget