மேலும் அறிய

தேனி மாவட்டத்தை விட திண்டுக்கல்லில் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

தேனி மாவட்டத்தை விட திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போது தமிழகத்தில்  நாளை முதல் 28-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் மூன்று பிரிவுகளாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது .இதில்  திண்டுக்கல் , தேனி இரண்டு மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கானது.  28.6.2021 அன்று காலை 6 மணிவரையில் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை மாவட்டங்களுக்கு தற்போது கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தை விட திண்டுக்கல்லில் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

இந்த வகையில் இரண்டாம் வகையில் 23 மாவட்டங்கள் உள்ள நிலையில் இதில்  தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும் அடங்கும். இந்த இரண்டு மாவட்டங்களும் இரண்டாம் வகையில் உள்ளதால் தற்போது அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் இந்த இரு மாவட்டங்களுக்கும் பொருந்தும். இதில் துணிக்கடைகள், நகைக்கடைகள்,  திரையரங்குகள் உள்ளிட்ட ஒருசில இடங்களுக்கு மட்டும் தளர்வுகள் கொடுக்கப்படாமல் செயல்பட அனுமதி  தடை செய்யப்பட்டுள்ளது .

மேலும் காலை 9 மணிமுதல் 5 மணிவரை செயல்பட்டுக் கொண்டிருந்த காய்கறி, பலசரக்கு, மளிகை கடைகள் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் ஆகியவை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது .அரசின் அத்தியாவசியத் துறையில் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்கள் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள தளர்வுகள் அடிப்படையில் காலை 9 மணிமுதல் 5 மணிவரை  மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை விட திண்டுக்கல்லில் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சென்ற வாரத்தில் நோய் தொற்றானது தினசரி 100 பேர் முதல் 200 பேர் வரையில் இருந்து வந்தது தற்போது நோய் தொற்றின் பாதிப்பு தேனி மாவட்டத்தில் நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது. அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற வாரம் நோய் தொற்றானது தினசரி 200 பேருக்கும் கீழ் இருந்தது தற்போது 100 பேருக்கும் கீழ் குறைய தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் மிகவும் குறைந்த அளவிலான நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்தவகையில் திண்டுக்கல் மற்றும் பழனி சுகாதாரத்துறை மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 791 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தை விட திண்டுக்கல்லில் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

அதே போல் தேனி மாவட்டத்தில் இது வரையில் மொத்தமாக 1,74,000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று 97 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து 244 பேர் வீடு திரும்பியுள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் 1154 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒருவர்  உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 82 பேர் நோய் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 195 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பொருத்தவரை நோய் தொற்றால் 668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டத்தை விட திண்டுக்கல் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget