மேலும் அறிய

Covid 19 : சென்னையில் 19 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

அதிர்ச்சியளிக்கும் விஷயமாக, 0 -19 வயதுவரையிலானவர்களின் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையில் வயதுவாரியாக பாதிக்கப்பட்டிருப்போர் சதவீதம், கடந்த ஏப்ரல் 14 முதல் மே 8 வரை எவ்வளவு இருந்ததோ, ஆக்டிவ் தொற்றாளர்கள் 18000 - 19000-ஆக அதே எண்ணிக்கையே தொடர்ந்து வருகிறது என்று கொரோனா டேட்டாவை,  கோவிட் டேட்டா அலாலிஸ்ட்டான விஜய் ஆனந்த் பதிவிட்டுள்ளார். மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக, 0 -19 வயதுவரையிலானவர்களின் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும், இந்த மதிப்பீட்டில், 40 வயது முதல் 69 வயது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்துள்ளதாகவும், 20-29 வயதிலானவர்களிடையே குறைந்தும், 30 முதல் 39 வயதுக்கு இடையிலானவர்களிடமும் அதிகரித்தும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றானது குறைந்து வருகிறது. மாநில அளவில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 764 பேருக்கு நேற்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 18 ஆயிரத்து 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிக அளவாக இன்றும் கோவை மாவட்டத்திலேயே 2 ஆயிரத்து 439 ஆக தொற்று பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில்  ஆயிரத்து 596 பேரும், சென்னையில்  ஆயிரத்து 437 பேரும், தி்ருப்பூர் மாவட்டத்தில் 995 பேரும், சேலத்தில் 975 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 773 பேரும், தஞ்சாவூரில் 770 பேரும் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகினர். நாமக்கல் மாவட்டத்தில் 525 பேருக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 490 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 498 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 487 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 463 பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 446 பேருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. மாநில அளவில் கொரோனா தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 31ஆயிரத்து 45 பேர் இன்று குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி, கோவையில்தான் அதிக அளவாக 26 ஆயிரத்து 751 பேர் பாதிப்பில் தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் இருந்தனர்.

நேற்று, திருப்பூரில் 18 ஆயிரத்து 969 பேரும், சென்னையில் 16 ஆயிரத்து 709 பேரும், ஈரோட்டில் 14 ஆயிரத்து 284 பேரும், சேலத்தில் 10 ஆயிரத்து 558 பேரும், மதுரையில் 9 ஆயிரத்து 671 பேரும், தஞ்சாவூரில் 6 ஆயிரத்து 943 பேரும், திருவண்ணாமலையில் 6 ஆயிரத்து 554 பேரும், கன்னியாகுமரியில் 6 ஆயிரத்து 810 பேரும், நாமக்கல்லில் 6 ஆயிரத்து 437 பேரும்,செங்கல்பட்டில் 5 ஆயிரத்து 987 பேரும் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டு இருந்தனர்.

மாநில அளவில் நேற்றைய நிலவரப்படி 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் உள்ளனர். பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 31 ஆயிரத்து 45 பேர் இன்று குணமாகினர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 409 ஆகப் பதிவாகியது. இதுவரை, மாநிலத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆயிரத்து 765ஆகப் பதிவானது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget