மேலும் அறிய

தேனி : குறைந்துவரும் கொரோனா தொற்று : உயிரிழப்புகள் அதிகரிப்பு..!

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு. வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் தேனி மாவட்டம்.

தமிழக -கேரள எல்லையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது, கடந்த ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில், நேற்றும் இன்றும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் முதல் அலையிலிருந்து ஒப்பிடும்போது இரண்டாம் அலையில் தேனி மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டது,

தேனி : குறைந்துவரும் கொரோனா தொற்று : உயிரிழப்புகள் அதிகரிப்பு..!இந்நிலையிலும் கூட கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்திருந்த நிலையில், தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. முழு பொதுமுடக்கத்தின்போது தினசரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 400 நபர்களில் இருந்து 500 நபர்கள் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தளர்வுகள் கூடிய ஊரடங்கு நாட்களில் தினசரி 200 நபர்களிலிருந்து 300 நபர்கள் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இன்று மட்டும் தேனி மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் 219 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் 762 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

வீட்டுத்தனிமை மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டு 2107 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 12 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் மற்றும் மாதங்களில் ஒப்பிடும்பொழுது தேனி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு என்பது இறங்கு முகமாகவே உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துவருவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில்  இன்று 8 ஆயிரம் தடுப்பூசிகள்  வந்த நிலையில் 3800 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget