TN Corona Updates; ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 1063-ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை..!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றய பாதிப்பு 771 ஆக இருந்த நிலையில் இன்றைக்கு, பாதிப்பு எண்ணிக்கை 1063 ஆக பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றய பாதிப்பு 771 ஆக இருந்த நிலையில் இன்றைக்கு, பாதிப்பு எண்ணிக்கை 1063 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 497 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு தொற்று பாதிப்பால் யாரும் உயிர் இழக்கவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விபரங்கள் கீழே கொடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய மாவட்ட வாரியான விபரங்கள்.
TNCorona District Wise Data 23 Jun 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 23, 2022
Ariyalur 0
Chengalpattu 190
Chennai 497
Coimbatore 50
Cuddalore 3
Dharmapuri 1
Dindigul 2
Erode 8
Kallakurichi 0
Kancheepuram 28
Kanyakumari 49
Karur 2
Krishnagiri 5
Madurai 13
Mayiladuthurai 1
Nagapattinam 2
Namakkal 2
Nilgiris 8
இன்றைக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,946 எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்றைக்கு சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 567 எனவும் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 23, 2022
Total Discharged - 34,20,931
23Jun: 567
22Jun: 459
21Jun: 322
20Jun: 257
19Jun: 243
18Jun: 217
17Jun: 208
16Jun: 177
15Jun: 169
14Jun: 153
13Jun: 134
12Jun: 148
11Jun: 145
10Jun: 137
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
நாள் வாரியாக கொரோனா தொற்று விபரம்,
#TamilNadu #COVID_19 Positive Cases Difference In 24 Hrs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 23, 2022
Total Positive Cases - 34,64,131
23Jun: 1,063
22Jun: 771
21Jun: 737
20Jun: 686
19Jun: 692
18Jun: 596
17Jun : 589
16Jun: 552
15Jun: 476
14Jun: 332
13Jun: 255
12Jun: 249
11Jun: 217
21 May 2021 : 36,184(Highest)#TN
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்