மேலும் அறிய
Advertisement
Omicron Cases in TN: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 45-ஆக உயர்வு.. இன்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி
Omicron Cases in Tamilnadu: தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை தகவல் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை கூறியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டோரில் சென்னையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை தகவல் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion