மேலும் அறிய

Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன?

Fact Check: சென்னையில் போலீசாரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ, ஆந்திர அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Fact Check: சென்னையில் போலீசாரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ, ஆந்திராவில் வைரலாவதற்கான காரணம் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவும் வீடியோ..!

டிவிட்டர் பயனாளி  ஒருவர், காவலரை இளைஞர்கள் தாக்கும் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டு, ”பட்டப்பகலில் காவலரை தாக்கும் இந்த சம்பவம் மாநிலத்தில் சூழல் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை காட்டுவதாக” வலியுறுத்தியுள்ளார். கூடுதலாக, ஆந்திர மாநிலத்தை காப்பாற்ற தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) மற்றும் ஜன சேனா ஆகிய எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு எதிராக பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால், காவலரை இளைஞர்கள் அறையும் சம்பவம் ஆந்திராவில் நிகழவே இல்லை என்பதே உண்மை.

Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன?

                        இணையத்தில் வைரலாகும் புகைப்படம் (Source:Facebook/Modified by Logically Facts)

சென்னையில் நடந்த சம்பவம் - உண்மை என்ன?

வீடியோ தொடர்பான புகைப்படங்களை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்ததில், காவலரை அறைவது தொடர்பான வீடியோ கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன்படி,  டிசம்பர் 24, 2017 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி ஒன்று வெளியானது. அதில்,  “சென்னை: கடமையை செய்த போலீசாரை மாணவர் அறைந்தார், வீடியோ வைரலாகிறது. இரு சக்கர வாகனத்தில் சென்ற இலைஞர் தன்னுடன் மேலும் இரண்டு பேரை அழைத்துச் சென்றார். இதைகண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக, இளைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தினார். இதனால், ஆத்திரமடைந்த 21 வயது இளைஞர் போலீசாரை தாக்கினார். தொடர்ந்து காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்” என செய்தி அறிக்கை கூறுகிறது.  செய்தி இணையதளமான ஒன்இந்தியா ( இங்கே காப்பகம் ) இந்த வீடியோவை டிசம்பர் 30, 2017 அன்று தனது YouTube சேனலில் பதிவேற்றியது.

டிசம்பர் 26, 2017 அன்று வெளியான தி இந்துவின் மற்றொரு அறிக்கை , தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான வட சென்னையில் உள்ள குமரன் நகரில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த குறிப்பை பெற்று குமரன் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பெயர் வெளியிட விரும்பாத காவல்நிலைய அதிகாரி ஒருவர் , ”இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடந்ததாகவும், வீடியோவில் காணப்பட்ட காவல்துறை அதிகாரி மகேஸ்வரன் பிள்ளை, காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்ததாகவும் தெளிவுபடுத்தினார்.  மகேஸ்வரன் இப்போது வேறொரு காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.

தீர்ப்பு

விசாரணையின் முடிவில், 2017 ஆம் ஆண்டு சென்னையில் காவல்துறை அதிகாரியை இளைஞர்  அறைந்த சம்பவத்தின் வீடியோ, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் கீழ் நடந்ததாக தவறாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

also read: Video from Chennai passed off as youth slapping police in Andhra Pradesh

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logicallyfacts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
RCB Abhinandan Singh: மங்கேஷ் யாதவிற்கு பதிலாக அபினந்தன்சிங்! ஆர்சிபி அணி இவரை களமிறக்கியது ஏன்?
RCB Abhinandan Singh: மங்கேஷ் யாதவிற்கு பதிலாக அபினந்தன்சிங்! ஆர்சிபி அணி இவரை களமிறக்கியது ஏன்?
Embed widget