மேலும் அறிய

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து பிரபலங்களின் பட்டியல் இங்கே!

1.மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜான், ஜெய்யின் ஜருகண்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்ததன் மூலம் பிரபலமானார். 

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஜோமன் ஜோசப்பை  ஜனவ‌ரி 9 அன்று திருமணம் செய்துகொண்டார். கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் திருமணம் செய்து கொண்டனர். 

                          Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

2. 7 ஆண்டுகளாக காதலித்து வந்து ஜீன்-9  ஆம் தேதி , மகாபலிபுரம் அருகே இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் பிரமாண்ட செட்டப்பில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

3. மே-19 அன்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரபல நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி திருமணம் நடந்தது.

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

4. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை  செப்டம்பர் -5 அன்று திருமணம் செய்தார். இவர்களது திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் நேரில் சென்றும், சமூக வளைதளத்திலும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

5. இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் தனது முதல் மனைவியை சட்டப்படி பிரிந்த நிலையில், மறைந்த கோலிவுட் கலை இயக்குனர் உபால்ட்டின் மகளான அமெலியாவை மே-15 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார்.

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

6. சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்தார். எந்த அறிவிப்பும் இன்றி செப்டம்பர்-1 ஆம் தேதி அன்று திருப்பதியில் தனது நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இடையில் நடந்து முடிந்தது இவர்களது திருமணம்.  

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!
 
7. தனது நீண்ட நாள் காதலியான நர்மதா உதயக்குமாரை கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி கரம்பிடித்தார் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு விமர்சையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். 

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

8. இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மானின்  மூத்த மகளான கதீஜாவுக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றது. மணமகன் ரியாசுதீன் ஷேக் முகமது ஆடியோ இன்ஜினியர். கடந்த ஜனவரி மாதமே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நெருங்கிய சொந்தங்கள், நட்பு வட்டாரத்துடன் மே-5 ஆம் அவர்களுக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றது.

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

9. இயக்குனர் முத்தையா இயக்கிய "தேவராட்டம்" திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் சமூக வலைதளத்தள பக்கங்களில் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்கள். அதை தொடர்ந்து நவம்பர்- 28 ஆம் தேதி அன்று இவர்களது திருமணம் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிய முறையில்  நடைப்பெற்றது.

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

10.  நடிகை ஹன்சிகா, நீண்ட நாட்களாக தனது தொழில் பார்ட்னராக இருந்த சொஹைல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார்.

Year Ender 2022: நயன்தாரா முதல் கெளதம் கார்த்திக் வரை.. 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!

இவர்களது திருமணம் டிசம்பர்-4 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!

Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..

ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!

Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!

Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை

Embed widget