மேலும் அறிய

Shruti haasan: பிறந்தநாள்ல அப்பா கூட இருக்க முடியல.. இதுதான் காரணம்.. வருத்தமுடன் பேசிய ஷ்ருதிஹாசன்!

அப்பாவின் பிறந்தநாளில் அவருடன் இருக்க முடியாததை நினைத்து வருந்தியதாக நடிகை ஷ்ருதிஹாசன் பேசியிருக்கிறார். 

அப்பாவின் பிறந்தநாளில் அவருடன் இருக்க முடியாததை நினைத்து வருந்தியதாக நடிகை ஷ்ருதிஹாசன் பேசியிருக்கிறார். 

நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன்.  இவர் தனது 68 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

அதனை முன்னிட்டு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பார்ட்டியில் கமல்ஹாசனின் நண்பர்கள், இயக்குநர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

 

இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் அப்பாவின் பிறந்தநாளில் அவருடன் இருக்க முடியாததை நினைத்து வருந்துவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 

Shruti haasan: பிறந்தநாள்ல அப்பா கூட இருக்க முடியல.. இதுதான் காரணம்.. வருத்தமுடன் பேசிய ஷ்ருதிஹாசன்!Shruti haasan: பிறந்தநாள்ல அப்பா கூட இருக்க முடியல.. இதுதான் காரணம்.. வருத்தமுடன் பேசிய ஷ்ருதிஹாசன்!

அந்த வீடியோவில், “ என்னுடைய அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பாராத விதமாக, நான் இந்தியாவில் இல்லை. ஷூட்டிங்கில் மாட்டிக்கொண்டேன். வருத்தமாக இருக்கிறது. அதனால் நான் இங்கிருந்தே என அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் கமல் 234 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக்கூட்டணி இணைவதால், இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அதே போல விக்ரம் படத்தின் 100 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினருக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget