மேலும் அறிய

Watch Video : உழைச்சுக்கிட்டே இருப்பேன்.. மீண்டும் ஷூட்டிங் புறப்பட்ட சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன் தனது ஹனிமூன் ட்ரிப்பை முடித்துவிட்டு மீண்டும் ஷூட்டிங்குக்காக ஏர்போர்டிலிருந்து கிளம்பும் வீடியோ வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன் தனது ஹனிமூன் ட்ரிப்பை முடித்துவிட்டு மீண்டும் ஷூட்டிங்கிற்கு ஏர்போர்டிலிருந்து கிளம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. 

இன்ஸ்டாவில் வைரலாகும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஜூன்  மாதம் ஒன்பதாம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை நயன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஹனிமூன் ட்ரிப் அடித்த தம்பதியினர் தற்போது, மீண்டும் தங்களது சினிமா வாழ்க்கையினை தொடங்கியுள்ளனர். இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சூட்டிங்கிற்காக தயாராக ஏர்போர்ட்டிற்கு செல்லும் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.   

இவ்வளவு பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் போய்ஸ் வீட்டின் இண்டீரியருக்கு மட்டும் பல கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளாதவும் தகவல் வெளியாகியுள்ளது.  

View this post on Instagram
 
A post shared by Nayanthara (@nayantharaavs)

சினிமாவின் தன்மைக்கு தன்னை கரைத்துக்கொள்ளும் பலருக்கு மத்தியில் சினிமாவை தனக்கானதாக மாற்றியவர் என்றால் நயன்தாராதான். தென்னிந்திய சினிமாவின் குறிப்பாக தமிழ் சினிமாவின் கலக்கலான கதாநாயகி நயன்தாரா. தமிழ் சினிமாவில் இவருக்கான ரசிகர் பட்டாளமும் மார்கெட்டும் உச்சத்தினை தொடும் அளவிற்கானது எனலாம். தன் திரையுலக வாழ்க்கையில் பல்வேறு ஏற்றம் மற்றும் சறுக்கல்களைக்  கண்ட நயன் தற்போது இருக்கும் இடம் லேடி சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமாவின் முதல் முறையாக ஒரு நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் எனும் அடைமொழி கொடுக்கப்பட்டிருப்பது இவருக்கு மட்டும்தான்.

தனது சினிமா வாழ்க்கையினைவிடவும், சொந்த வாழ்க்கையில் பெரும் பின்னடைவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானவர். அதிலிருந்து மீண்டு வருவாரா? இனி நயன் அவ்வளவு தான் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டு இருக்கையில், அதிரடியான கம்பேக் கொடுத்து அனைவரின் வாயையும் அடைத்தவர். 

சமீபத்தில் தனது காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவனை மாமல்லபுரத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருகான் உட்பட தமிழ் திரையுலகமே கலந்து கொண்டது.  வி.ஐ.பிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட இந்த திருமணத்திற்கு, கேரளாவில் இருந்து பைக்கில் வந்த ஒரு காதல் ஜோடி நயனைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றது. திருமணம் முடிந்தவுடன் ஹனிமூன் சென்ற நயன் விக்னேஷ் தம்பதியரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலானது.

இண்டீரியருக்கு மட்டும் 25 கோடி   

ஹனிமூனை முடித்துவிட்டு திரும்பியுள்ள நயன் விக்னேஷ் சிவன் தம்பதியர் அடுத்து தங்களது சினிமா வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளனர். இதற்கு மத்தியில் நயன்தாராவின் கனவு வீடான, போயஸ் கார்டனில் வாங்கப்பட்ட வீட்டிற்கு இண்டீரியர் வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மும்பையில் உள்ள ஒரு சிறப்பு குழுவினை வரவழைத்துள்ளனர் நயன் விக்னேஷ் தம்பதி என தகவல் வெளியாகியுள்ளது.

நயனின் கனவு வீட்டிற்குள் அதிநவீன ஜிம், உலகத் தரம் வாய்ந்த தியேட்டர், கண்ணைக் கவரும் நீச்சல் குளம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாத்ரூமின் அளவு மட்டும் 1500 சதுர அடி. மொத்தம் 16 ஆயிரத்து 500 சதுர அடியில் தயாராகும் கனவு வீட்டில் 1500 சதுர அடி மட்டும் பாத்ரூமுக்கு என்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த இண்டீரியர் வேலைகளுக்காக மட்டும் செய்யப்படும் செலவு  மட்டுமே 25 கோடியாம். சந்தோஷத்தில் தொடர்ந்து மிதந்துவரும் நயன் விக்னேஷ் தம்பதியினை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget