மேலும் அறிய

Watch Video: பியானோ கடைக்கு போய்ட்டு இப்படிதான் ஜூட் விட்டுடுவேன்.. அனிருத் பகிர்ந்த சீக்ரெட்.. வைரல் வீடியோ!

தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் துபாயில் நடைபெற இருக்கும் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறார்.

அனிருத்

தற்போதைக்கு தமிழ் சினிமாவை தன் இசையால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். தொடர்ச்சியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைப்பது, அப்படியே ஒரு டிக்கெட்டைப் போட்டு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு மாஸாக மியூசிக் போட்டு வருவது, இந்தப் பக்கம் விஜய் , கமல்ஹாசன், அப்டியே ஒரு யூடர்ன் போட்டு ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது, அப்டியே இண்டிகேட்டரை போட்டு சின்ன சின்னப் படங்களில் பாடி வருவது என திரும்பும் பக்கம் எல்லாம் அனிருத் தான்.

தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் துபாயில் நடைபெற இருக்கும் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறார். அடுத்த ஆண்டும் பிப்ரவரி மாதம் துபாயில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹூக்கும் பாடல் வைரலானதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஹூக்கும் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பியானோ கடையில் சேட்டை

என்னதான் இரவு பகலாக வேலை செய்து வந்தாலும் அனிருத் வைப் செய்ய தவறுவதே இல்லை. அப்படிதான் பியானோ கடை ஒன்றில் புகுந்து சேட்டை ஒன்றை செய்து வந்திருக்கிறார் அனிருத். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அனிருத் “1993 முதல் தனது இளமைக் காலத்தில் இருந்து ஏதாவது பியானோ கடைக்கு போய் அங்கிருக்கும் ஒரு  பியானோவை வாசித்துப் பார்த்துவிட்டு அப்புறமாக வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே ஜூட் விட்டுவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

அதே போல் இந்த வீடியோவில் ஒரு பியானோ கடைக்குச் சென்று ஒரு பியானோவில் அமர்ந்து ‘போ நீ போ’ பாடலை வாசித்துவிட்டு அப்படியே நைஸாக வெளியேறிவிடுகிறார் அனிருத். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

வேட்டையன்

தற்போது அனிருத், ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171, ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தியன் 2, அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

தலைப்பு செய்திகள்

அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget