மேலும் அறிய

Watch Video : பேட்டியின் நடுவே அப்பாவின் கன்னத்தில் முத்தம்..! நெகிழவைத்த டைகர் ஷெராஃப்பின் அன்பு.. ! வைரல் வீடியோ உள்ளே

இந்த வீடியோவிற்கு கீழே முதல் ஆளாக டைகர் ஷ்ராஃப்பின் சகோதரி கிருஷ்ணா ஷ்ராஃப் ஹார்ட் எமோஜிகளை பறக்கவிட்டிருக்கிறார்.

நாம் திரையில் பிரம்மித்து பார்க்கு நட்சத்திரங்கள், நேரில் இயல்பாக நேரம் செலவிடுவதையோ , அன்பு பாராட்டுக்கொள்வதையோ பார்த்தால் பிரம்மிப்பாகத்தான் இருக்கும். அப்படியான ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாலிவுட் நடிகர்  ஜாக்கி ஷெராஃப் மற்றும் அவரது மகன் டைகர் ஷெராஃபை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஃபிட்னஸ் ஃபிரீக்கான இரண்டு நடிகர்களுக்கும் பாலிவுட் பக்கம் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.  வட இந்தியாவில் புகழ்பெற்ற ரேடியோ ஜாக்கியான ரோகிணி ராமநாதன் நடிகர் ஜாக்கி ஷெராஃபை பேட்டி கண்டுக்கொண்டிருந்தார்.

அப்போது இடையில் அறையின் கதவை திறந்துக்கொண்டு வந்த  டைகர் ஷெராஃப் தந்தையின் கண்ணத்தில் முத்தமிட்டு இயல்பாக சென்றார். அதனை கண்ட ரோகிணி “ இது உண்மையிலேயே டைகர்தானா.? ஹாய் டைகர் “ என அறிமுக செய்துக்கொள்ள கைகளால் ஹாய் என்றபடி அறையை விட்டு வெளியேறுகிறார் டைகர்.

இதனை ரேடியோ நாஷா என்னும் வானொலி மையம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. இந்த வீடியோவிற்கு கீழே முதல் ஆளாக டைகர் ஷ்ராஃப்பின் சகோதரி கிருஷ்ணா ஷ்ராஃப் ஹார்ட் எமோஜிகளை பறக்கவிட்டிருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

 

முன்னதாக டைகர் ஷெராஃப் தந்தையர் தினத்தன்று “ இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா ...உங்களையும் உங்கள் மரபணுவையும் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” என குறிப்பிட்டுருந்தார். அந்த போஸ்ட் வைரலானது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

டைகர் ஷ்ராஃப் கடைசியாக ஹீரோபந்தி 2 இல் நடித்தார். இப்படத்தில் தாரா சுதாரியா மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த நிலையில்  டைகர் ஷெராஃப் அடுத்ததாக க்ரிதி சனோனுடன் இணைந்து கன்பத் படத்தில் நடிக்கிறார்.

 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget