Viruman Twitter Review: ’கார்த்தி ஆக்டிங் சூப்பர்.. ஆனால் படம் கொஞ்சம் சுமார்..’ விருமனுக்கு வரும் கலவை விமர்சனங்கள்
Viruman Movie Twitter Review: வழக்கம்போல், பேனர் அடித்து பட்டாசு வெடித்து படத்தை திருவிழா போல் கொண்டாடியுள்ளனர்.
விருமன் படம் எதிர்ப்பார்த்தபடியே இன்று வெளியானது படத்தை பார்த்த பலர் ட்விட்டரில் அவர்களின் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
#Viruman interval - Sema fun, perfect meter. Emotions to comedy - everything works. @karthi_offl summa Jolya nadichu irukaapdi !
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 12, 2022
நேற்று படத்தின் ஸ்னீக் பீக் வெளியான நிலையில், விருமன் ஏதோ பருத்திவீரன் சாயலில் இருப்பதாக பலர் கருதினர்.நடிகர் கார்த்தி ஜாலியாக நடித்துள்ளதாக பலர் விமர்சித்துள்ளனர். முதல் பாகம் செம ஜாலியாக இருப்பதாகவும். காமெடியிலிருந்து செண்டிமெண்ட் வரை எல்லாம் பக்காவாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
#Viruman (Tamil|2022) - THEATRE.
— CK Review (@CKReview1) August 12, 2022
Cake walk role for Karthi. Gud debut from Aditi, less scope though. Cast, Neat Perf, Sharp Dialogues & Gud songs r positive. Pathetic writing, even a kid can predict d next scene. Cliched scenes from start till end. No Emotional Connect. CRINGE! pic.twitter.com/8tx9qNpEJi
நடிகர் கார்த்தி பல முறை கிராமத்து கதாப்பத்திரங்களில் நடித்ததனால், அசால்டாக பர்ஃபார்மன்ஸ் செய்துள்ளார்.நடிகை
அதிதிக்கு இது முதல் என்றாலும் அவரது பங்கிறகு சிறப்பாக செய்துள்ளார். படத்தின் வசனங்கள் நீட்டாக இடம்பெற்றுள்ளது. ஆனால் படத்தில் அடுத்து என நடக்கும் என்பதை ஒரு குழுந்தை கூட கணித்துவிடும் எனவும் கருத்துக்கள் பரவி வருகிறது.
#Viruman 1st half: Very good response here at Kamala. Audience enjoying it.
— Kaushik LM (@LMKMovieManiac) August 12, 2022
Rural theaters; B,C centers kaana feast!
Interesting decision to have a very long 1st half (1 hr 28 mins). 2nd half will be just 1 hr 2 mins.
Looking fwd to the son vs father fireworks in the 2nd half!
விருமன் படம் B&C ஆடியன்ஸ்கான படம், படத்தின் முதல் பாகம் சுமார் 1 மணி நேரம் 28 நிமிடங்களுக்கு நீள்கிறது, படத்தின் அடுத்த பாகம் 1 மணி நேரம் 2 நிமிடங்களுக்கு மட்டும் நீடிக்கும் என்றும் தந்தை மகனின் காம்போ இரண்டாம் பாகத்தில் தெறிக்கவிடலாம் என்றும் பகிர்ந்துள்ளனர். இப்படத்தை கமலா திரையரங்கில் ரசிகர்கள் ஆராவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர் என ட்வீட் செய்து வந்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் ரசிகர்களும் ஆர்வமாக படத்தின் முதல் காட்சியை பார்த்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். வழக்கம்போல், பேனர் அடித்து பட்டாசு வெடித்து படத்தை திருவிழா போல் கொண்டாடியுள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகம் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று தெரிகிறது. இப்படத்திற்கு நல்லா இருக்கு ஆனா நல்லா இல்ல நடிப்பு சூப்பர் ஆனால் படம் மொக்கை, பழைய டெம்ப்ளேட் சினிமா என்று கலாய்த்து வருகின்றனர்.