மேலும் அறிய

Vinodhini Vaidyanathan : தானே கோதாவில் இறங்கிய வினோதினி... யார் அந்த விருந்தாளிகள்? வைரலாகும் இன்ஸ்டா வீடியோ

வினோதினி வைத்யநாதன் இந்த பொங்கலுக்கு எடுத்துக்கொண்ட உறுதி என்ன ? லைக்ஸ்களை குவித்த போஸ்ட்

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மல்டி டேலண்டெட் பர்சனாலிட்டி வினோதினி வைத்தியநாதன். எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் நடிகையாக பிரபலமான இவர் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். தற்போது காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ். அவ்வப்போது சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர். இவரது பல விமர்சனங்கள் சர்ச்சையை கூட ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Vinodhini Vaidyanathan : தானே கோதாவில் இறங்கிய வினோதினி... யார் அந்த விருந்தாளிகள்? வைரலாகும் இன்ஸ்டா வீடியோ

பன்முக வித்தகி:
 
சினிமா, நாடகம், வெப் தொடர் போன்றவற்றில் நடிப்பது மட்டுமின்றி ஸ்க்ரிப்ட்  எழுதுவதும் என பல திறமைகளை கொண்ட இவரின் பேச்சுதிறமையோ அபாரம். எதை பற்றி வேண்டும் என்றாலும் அவரிடம் பேசலாம். இப்படி பல அவதாரங்களை கொண்டு இருந்தாலும் எதுவுமே தெரியாததை போல அமைதியாக இருப்பவர். சோசியல் மீடியாவில் இவர் பகிரும் வீடியோ மிகவும் வைரலாவதும் உண்டு. தனது அப்பாவுடன் வசித்து வரும் விநோதினியின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் எப்படி இருந்தது என்பது குறித்து போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Vinodhini Vaidynathan (@thevinodhini)

தனிமை பொங்கல் எப்படி இருந்தது :

வினோதினியின் அப்பா சிங்கப்பூரில் இருக்கும் மகன் வீட்டிற்கு செல்ல சிங்கிளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். சமையல் செய்பவர் சண்டே லீவு எடுத்துக் கொண்டால் தானே கோதாவில் இறங்கி சர்க்கரைப் பொங்கல், ரசம், வாழைக்காய் பொரியல், சாதம், பருப்பு, வடகமென ஜமாய்த்துள்ளார். சமைத்த உணவை நாய், பூனை, காக்கை, பக்கத்துவீட்டு நண்பர் என விநியோகம் செய்து விட்டு புதிதாக ஒரு உறுதியையும் எடுத்துக்கொண்டுள்ளார். பாட்டனின் சொல்படி அவரையும் மிஞ்சும் படி இந்த வருடம் முடிந்தவருக்கெல்லாம் முடிந்தவரையில் உணவளிக்க இந்த பிரபஞ்சம் அருள வேண்டும் என கேட்டு கொண்டு அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 

வினோதினியின் இந்த போஸ்ட் சற்று விநோதமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற அந்த கொள்கை லைக்ஸ்களை குவித்து வருகிறது.  

இது கொஞ்சம் லேட் போஸ்ட்தான். ஆனால் வினோதினியின் ரசிகர்களுக்கு அவருடைய இன்ஸ்டா ரீல்கள் எப்போதும் ட்ரீட்தான்.

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget