மேலும் அறிய

Irugapatru OTT Release: ஓடிடியில் சூப்பர் ஃபீல் குட் படம் பார்க்கலாம்.. ‘இறுகப்பற்று’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே நிகழ்வும் உறவுச் சிக்கல்களை பேசும் இறுகப்பற்று படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

விக்ரம் பிரபு மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘இறுகப்பற்று’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவர் தனது அடுத்த படமாக விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்த இறுகப்பற்று படத்தை இயக்கியுள்ளார். பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இறுகப்பற்று படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே நிகழ்வும் உறவு சிக்கல்களை பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ள இறுகப்பற்று கடந்த 6ம் தேதி திரைக்கு வந்தது. உறவுகளின் முக்கியத்துவத்தை கூறுவதால் இறுகப்பற்று படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.படம் ரிலீசாக ஒரு மாதமாக உள்ள நிலையில் நவம்பர் 6ம் தேதி இறுகப்பற்று படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரையரங்குகளுக்கு போட்டியாக ஓடிடி தளங்களில் புதிய படங்கள் போட்டிப்போட்டு கொண்டு ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், இறுகப்பற்று படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திரையில் இறுகப்பற்று படத்தை பார்க்க முடியாதவர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் இறுகப்பற்று படத்தை பார்க்கலாம். 

மேலும் படிக்க: Leo Part 2 : ”ரசிகர்களின் கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில் பதில் கொடுப்பேன்” லியோ 2 குறித்து லோகேஷ் கனகராஜ்

Irugapatru OTT Release: ஓடிடியில் சூப்பர் ஃபீல் குட் படம் பார்க்கலாம்.. ‘இறுகப்பற்று’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget