மேலும் அறிய

vijayakanth | 'Iam Back ' - மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் விஜய்காந்த்!

அதன் பிறகு ‘தமிழன் என்று சொல்லடா’ என்னும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார், ஆனால் திடீர் உடலநல குறைவு காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தமிழ் சினிமாவில் 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்னும் திரைப்படம் மூலமாக வில்லனாக கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தவர்தான் நடிகர் விஜய்காந்த். அதன் பிறகு அகல் விளக்கு , சாமந்திப்பூ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில்  1980 ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழுக்கம் என்னும் படம் , தேசிய திரைப்பட விழாவிலும் கூட திரையிடப்பட்டது. நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் பிறகு விஜயகாந்த் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் , நல்ல வசூல் வேட்டையும் நடித்தியது. கோலிவுட்டி முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம்பிடித்த விஜயகாந்த் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், புலன் விசாரணை, சேதுபதி ஐ.பி.எஸ் ,ரமணா உள்ளிட்ட படங்கள் இன்றளவும் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது . இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு விருதகிரி என்னும் திரைப்படத்தில் நடித்த விஜயகாந்த் அதன் பிறகு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.அதன் பிறகு முழு நீள திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமான சகாப்தம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார் விஜயகாந்த்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shanmuga pandian (@shanmugapandian)

 

அதன் பிறகு ‘தமிழன் என்று சொல்லடா’ என்னும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார், ஆனால் திடீர் உடலநல குறைவு காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் திரைப்படம் மட்டுமல்லாமல் அரசியலில் இருந்தும் விஜயகாந்த் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்த்iல் விஜயகாந்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என வெளியான செய்தியே அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்கம் போல கர்ஜிக்கும் விஜயகாந்த்  மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தால் கோலிவுட் வட்டாரமே சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget