மேலும் அறிய

பாக்கியலட்சுமியிடம் சிக்கிக்கொண்டாரா கோபி..! உண்மையை கண்டுபிடித்துவிட்டாரா செல்வி அக்கா..?

பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாக்கியலட்சுமியிடம் கோபி சிக்குவாரா? என்ற திரில்லிங்கான காட்சி இன்றைய எபிசோடில் இடம்பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்ட தொலைக்காட்சி சீரியல்களில் ஒன்றாக பாக்யலட்சுமி உள்ளது. இந்த நிலையில், பாக்யலட்சுமி தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

பாக்யலட்சுமியின் கணவர் கோபி தன்னுடைய பள்ளி கால தோழி ராதிகாவை மீண்டும் தனது வாழ்வில் சந்திக்கிறார். சந்தித்த பின் அது காதலாகவும் மாறுகிறது. அதேசமயம், ராதிகாவும், பாக்யலட்சுமியும் நண்பர்களாகவும் மாறுகின்றனர்.

பாக்கியலட்சுமியிடம் சிக்கிக்கொண்டாரா கோபி..! உண்மையை கண்டுபிடித்துவிட்டாரா செல்வி அக்கா..?

இந்த நிலையில், கோபி ராதிகாவின் வீட்டில் இருக்கும்போது அங்கே திடீரென பாக்யலட்சுமியும், செல்வி அக்காவும் வருகின்றனர். அவர்களிடம் ராதிகா தனது திருமண முடிவு குறித்து கூறுகிறார். ஆனால், தனது கணவன்தான் ராதிகாவின் காதலன் என்பது கூட தெரியாமல் பாக்கியலட்சுமியும் ராதிகாவிற்கு வாழ்த்து தெரிவிக்கிறார். ராதிகாவோ கோபியை பாக்கியாவிற்கும், செல்வி அக்காவிற்கும் அறிமுகம் செய்ய ஆசைப்படுகிறார்.

ஆனால், தனக்கு ஏராளமான வேலை இருப்பதால் அவர்களை சந்திக்க முடியாது என்று ராதிகாவிடம் கோபி கூறுகிறார். பின்னர், பாக்கியலட்சுமியும், செல்வி அக்காவும் அங்கிருந்து புறப்படுகின்றனர். அப்போது, அதே தெருவில் கோபியின் கார் நிற்பதை பார்த்து செல்வியும், பாக்கியலட்சுமியும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.

பாக்கியலட்சுமியிடம் சிக்கிக்கொண்டாரா கோபி..! உண்மையை கண்டுபிடித்துவிட்டாரா செல்வி அக்கா..?

அப்போது, பாக்கியலட்சுமி கோபிக்கு போன் செய்து பார்க்கிறார். ஆனால், கோபி போனை எடுக்கவில்லை. அப்போது, திடீரென செல்வி அக்கா ஒருவேளை ராதிகாவின் காதலன் நமது கோபியா இருக்குமோ? என்று ஒரு சந்தேகத்தில் பாக்கியலட்சுமியிடமே கேட்டு விடுகிறார். கோபத்தின் உச்சிக்கே சென்ற பாக்கியலட்சுமி, நடுரோட்டிலே செல்வி அக்காவை சகட்டுமேனிக்கு திட்டிவிடுகிறார். பின்னர். ஆத்திரத்தில் அந்த அக்காவை அங்கேயே விட்டுவிட்டு கிளம்புகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் இந்த திடீர்க்காதல் விவகாரம் தொடரில் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. இதனால், எப்போது கோபி பாக்கியலட்சுமியிடம் சிக்குவார்? ராதிகா – கோபிகா காதல் என்னவாகும்? பாக்கியலட்சுமி – ராதிகா உறவு என்னவாகும்? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
Embed widget