மேலும் அறிய

Vijay in Jawan: நட்புக்காக.... ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் விஜய்! சென்னையில் செட்?

ஏற்கெனவே பிரபுதேவா, அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கிய சிறுத்தை பட ரீமேக்கான 'ரௌடி ரத்தோர்' படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் தலைகாட்டி தன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து நடிகர் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தில் நடிகர் விஜய் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

இயக்குநர் அட்லி கோலிவுட் தாண்டி பாலிவுட் சென்று ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், முன்னதாக அவரது திருமண விழாவில் ஷாருக்கான் அட்லியுடன் பங்கேற்றார். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

நட்புக்காக... 

இந்நிலையில் நடிகர் விஜய்யின் ஆஸ்தான இயக்குநரான அட்லி, ஜவான் படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடிக்க விஜய்யை கேட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.  தெறி, மெர்சல் படங்களின் மூலம் விஜய்யும் அட்லியும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ள நிலையில், விஜய்யும் இதற்கு சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Atlee (@atlee47)

ஜவான் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் ஏற்கெனவே நடித்துள்ள விஜய்!

ஏற்கெனவே பிரபுதேவா, அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கிய சிறுத்தை பட ரீமேக்கான 'ரௌடி ரத்தோர்' படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் தலைகாட்டி தன் ரசிகர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.


Vijay in Jawan: நட்புக்காக.... ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் விஜய்! சென்னையில் செட்?

’பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் ’வாரிசு’ படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநரான வம்சியின் இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. தமன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget