மேலும் அறிய

Viduthalai 2 first look: இது வாத்தியாரின் காதல்...! வெளியானது விடுதலை 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சூரி நடித்துள்ள விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியகியுள்ளது

விடுதலை 2

கடந்த 2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விடுதலை. விஜய் சேதுபதி , சூரி , சேதன் , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். விடுதலை முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படியான நிலையில் விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற கதையைத் தழுவி வெற்றிமாறன் படம் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சூரியும் விஜய் சேதுபதியும் நடிக்க இருந்தார்கள். 4.5 கோடியில் இப்படத்தை இயக்கி முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருந்தார். படப்பிடிப்பு துவங்கிய பின் கதையை விரிவு படுத்துவதற்கான தேவை அதிகரிக்கவே படத்தின் பட்ஜெட் பெரிதானது. 4.5 கோடியில் தொடங்கிய விடுதலை படம் சுமார் 60 கோடிகளை தொட்டது. மேலும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்தது. விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. காமெடியனாக நடித்து வந்த சூரி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 

முதல் பாகத்தில் வெற்றிக்குப் பின் கடந்த ஒரு வருட காலமாக இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு குறைவான காட்சிகளே இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவரது காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்படியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரின் இளமைப் பருவ காதல் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறும் என்று உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இளையராஜா இசை 

விடுதலை முதல் பாகத்தில் இளையராஜா இசையமைத்த “உன்னோட நடந்தா “ மற்றும் “ காட்டுமல்லி” ஆகிய இரு பாடல்கள் பெரியளவில் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் இளையராஜா இசையைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
Embed widget