மேலும் அறிய

Maamanithan| ஒருவழியாக சென்சாருக்கு செல்லும் மாமனிதன் - இயக்குநர் சீனு ராமசாமி உற்சாக ட்வீட்!

கடந்த 2019 ஆம் ஆண்டே திரைக்கு வந்திருக்க வேண்டிய திரைப்படம் ஆனால் பல்வேறு காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘மாமனிதன்’ .இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான திரைப்படங்களுள் ஒன்று. மாமனிதன் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். மேலும் யுவன் இசையில் இளையராஜா பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். மாமனிதன் கடந்த 2019 ஆம் ஆண்டே திரைக்கு வந்திருக்க வேண்டிய திரைப்படம் ஆனால் பல்வேறு காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. முன்னதாக சீனு ராமசாமி , விஜய் சேதுபதியில் உருவான இடம் , பொருள் ,ஏவல் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அந்த வரிசையில் மாமனிதன் படமும் இணைந்துவிடுமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. ஆனாலும் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு படமும் வெள்ளித்திரைக்கு வரும் என தெரிவித்த வண்ணம் இருந்தார்.


இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் போர்டிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சீனு ராமசாமி தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில் “ 37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரைதொடக் காத்திருக்கிறது.அடுத்த வாரம் சென்சார் போகிறது மாமனிதன்” என குறிப்பிட்டுள்ளார். 

படத்தைபொங்கல் பண்டிகை அல்லது புத்தாண்டிற்கு எதிர்பார்க்கலாம். ஆனாலும் விஜய் சேதுபதியின் தற்போதைய தோற்றத்திற்கு மாமனிதன் படத்தின் விஜய் சேதுபதி  தோற்றத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் அது ரசிகர்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை கொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதனையும் தாண்டி படத்தின்  கதைக்களம் ஆழமாக இருப்பின் அதனை நிச்சயம் கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதிலும் சந்தேகம்  இல்லை.அடுத்தவாரம் சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு மாமனிதன் படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

 

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget