மேலும் அறிய

Vijay Antony Advice: ‛பிரச்னைன்னா அடுத்தவன கூப்பிடாதீங்க கதைய முடிச்சிருவாங்க’ கொந்தளிக்கும் விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அட்வைஸ் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அட்வைஸ் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். 

அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க"என்று பதிவிட்டு இருக்கிறார்.   

 

கோலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளர்களில்  விஜய் ஆண்டனியும் ஒருவர். புரியாத வார்த்தையை ராகமாக்கி, தாளமாக்கி பிறகு பாடலாக்குவதிலும் திறமைசாலியாக விளங்குகிறார் விஜய். அதற்கு உதாரணமாக, டிஷ்யூம் படத்தில் இடம் பெற்ற “டைலாமோ” பாடலையும்,  உத்தம புத்திரன் படத்தில் இடம்பெற்றுள்ள “உசுமுலாரசே” பாடலையும் கூறலாம்.

இவர் முதன் முதலாக ஹீரோவாக நடித்த நான் படத்தில் கூட, “மக்காயலா..” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். “அது என்னப்பா வித்தியாசமா மக்காயலா..?”என யாராவது கேள்வியெழுப்பினால், “அது ஒன்னுமில்லங்க.. திருநெல்வேலி பக்கம் ஏலே மக்கா-னு கூப்பிடுவாங்க, அத அப்டியே திருப்பி போட்டு மக்காயலா-னு பாட்டோட ஓப்பனிங் லைனா மாத்திட்டேன்” என கூலாக பதில் சொல்வார் விஜய் ஆன்டனி. 

“மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி பத்திக்கிச்சு..”என பாடல் பாடி, 2கே கிட்ஸின் மனதில் இடம் பிடித்தவர் இவர். அவ்வையாரின் ஆத்திச்சூடியை “ஆத்திச்சூ..” என ஸ்டைலாக மாற்றி, “கேளு மகனே கேளு இது ராப்-கூத்து கேளு…” என அனைவரையும் கேட்க வைத்தார். 

தொடர்ந்து பல ‘ஹிட்’ பாடல்களை கொடுத்துள்ள இவர், நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். க்ரைம்-த்ரில்லராக உருவாகியிருந்த இப்படத்தின் கதையும், விஜய் ஆண்டனியின் ஹீரோ முகமும் அனைவருக்கும் பிடித்துப்போனது. இதனால் வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படமாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் விஜய். இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன், சலீம், சைத்தான், எமன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடித்த படங்களுக்கு இவரே மியூசிக் போடுவது, இவரது தனி சிறப்பு. தற்போது அவர் பிச்சைக்காரன் 2 படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு  Anti bikli என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ரித்திகா சிங், ராதிகா ஆப்தே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இது தவிர சி.எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் ரத்தம் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget