மேலும் அறிய

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கலாய்க்கப்பட்டாரா விஜய்... விக்கி மீது கோவத்தில் விஜய் ரசிகர்கள்!

எளிதாக எடுக்க வேண்டும் என்று ரொம்பவும் எதார்த்தமாக எடுத்து விட்டார் விக்னேஷ் சிவன் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக  நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்ததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இப்பொழுது விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாராதான் டாப் என்பதால் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டநிலையில் கதைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், எளிதாக எடுக்க வேண்டும் என்று ரொம்பவும் எதார்த்தமாக எடுத்து விட்டார் விக்னேஷ் சிவன் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும், நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக சிம்பு அல்லது சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்து இருக்கலாம். நயன்தாரா முகத்தில் அப்பட்டமாக முதுமை ஊஞ்சல் ஆடுகின்றது என பலரும் இன்ஸ்டா, ட்விட்டர் பக்கத்தில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி வருகின்றனர். 

இந்த பிரச்னைகள் ஒரு புறம் செல்ல, மறுபுறம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கோவத்தில் இருந்து வருவதாக கருத்து பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் இறுதியில் நடிகர் விஜயை கலாய்க்கும் விதமாக ஒரு சீன் இடம் பெற்றதுதான். பிகில் படத்தில் ரெபா ஜானிடம் நடிகர் விஜய் கதவுக்கு வெளியில் உட்கார்ந்து உணர்ச்சி வசமாக அந்த காட்சியை இங்கு கிங்ஸ்லீ இமிடேட் செய்து இருப்பார். 

இந்த காட்சி அந்த நேரத்தில் பயங்கரமாக சிரிக்க வைத்தாலும், விஜய் ரசிகர்கள் அடபாவிகளா எப்படிப்பட்ட சீன இப்படி பண்ணிடீங்களே என்று பொங்கி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்த படத்தை நடிகர் அஜித் குமாரை வைத்து இயக்குகிறார். இதனால் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தவே இப்படி ஒரு காட்சியை வைத்துள்ளார் என்று காரசாரமாக குறை கூறி வருகின்றனர். 

படத்தை படமா பாருங்க என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வந்தாலும், அட போங்கப்பா உங்க நடிகர்ர இப்படி கலாய்ச்சு தள்ளி இருந்தா அப்ப தெரியும் என்று வார்த்தை போர் மூண்டு வருகிறது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget