மேலும் அறிய

Vidamuyarchi: விடாமுயற்சியின் புதிய போஸ்டர்கள் வெளியீடு: அசத்தல் லுக்கில் அஜித்

Vidamuyarchi Poster Released : நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது,

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இரண்டு புகைப்படங்களில் நடிகர் அஜித் ஸ்டைலாக காட்சி தருகிறார். 

விடாமுயற்சி போஸ்டர்:

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா, ஆரவ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் Efforts Never Fail என்ற ஆங்கில வார்த்தையும் இடம் பெற்றிருக்கிறது. அதாவது, முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை என குறிப்பிடுகிறது. 

மேலும், வெளியாகியுள்ள 2 படங்களில் முதல் படத்தில் துப்பாக்கியுடனும், 2வது படத்தில் கார் ஓட்டும் காட்சியும் இருப்பதை பார்க்க முடிகிறது. 

 

Vidamuyarchi: விடாமுயற்சியின் புதிய போஸ்டர்கள் வெளியீடு: அசத்தல் லுக்கில் அஜித்

உற்சாகத்தில் விடாமுயற்சி: 

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனைத் தொடர்ந்துது இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக திகழும் நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம்,  தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு சில சூப்பர் அப்டேட்களை கொடுத்துள்ளார் நடிகர் அஜித் மேனேஜரான சுரேஷ் சந்திரா.

'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் ஒப்பந்தமான 'குட் பேட் அக்லி' படத்தில் பிஸியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டது என்ற வதந்தி  சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தது படக்குழு. இதன் மூலம் விடாமுயற்சி படம் கைவிடப்படவில்லை என்பதை உறுதி செய்தது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அதில் 2 புகைப்படங்களிலும் , அஜித் ஸ்டைலாக  இருப்பதை பார்க்க முடிகிறது

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget