மேலும் அறிய

Vidamuyarchi : எதுவும் மாறல.. அவ்ளோ அழகு.. வந்தாச்சு அஜித்தின் விடாமுயற்சி அப்டேட்..

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது

விடாமுயற்சி

துணிவு படத்திற்கு அடுத்ததாக அஜித் குமார் நடிப்பில் உருவாகத் தொடங்கிய படம் விடாமுயற்சி . மீகாமன் , தடையற தாக்க , தடம்,  கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேணி இப்படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அஜித் தவிர்த்து இப்படத்தில் அர்ஜூன் , ஆரவ் , த்ரிஷா , ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டரில் நடிகர் அஜித் சோலோவாக காணப் பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக்கில் அஜித் மற்றும் த்ரிஷா ஜோடி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அஜித் மற்றும் த்ரிஷாவின் எவர்கிரீன் கூட்டணி

அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து ஜீ , கிரீடம் , மங்காத்தா , என்னை அறிந்தால் உள்ளிட்ட நான்கு படத்தில் நடித்துள்ளார்கள். தற்போது ஐந்தாவது முறையாக விடாமுயற்சி படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது. முந்தின போஸ்டரில் அஜித் முழுக்க முழுக்க வெள்ளை முடியுடன் காணப் பட்டார். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ஒரு 10 வயது குறைந்து செம கிளாஸான லுக்கில் அஜித் மற்றும் த்ரிஷா உள்ளார்கள். விடாமுயற்சி படத்தில் மொத்தம் இரண்டு லுக்கில் அஜித் நடித்துள்ளது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. 

முழுக்க முழுக்க துபாய் மற்றும் அஜர்பைஜானில் படமாக்கப் பட்ட இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை , கதையை நகர்த்தும் அளவிற்கு கச்சிதமான எமோஷன் , திடீர் திருப்பங்கள் தான் மகிழ் திருமேணி படங்களின் ஸ்பெஷல் . விடாமுயற்சி படமும் அந்த மாதிரி ஆக்‌ஷன் , ரொமான்ஸ் , ட்விஸ்ட் கலந்த ஒரு படமாக இருக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். மேலும் இப்படத்தில் அர்ஜூனின் கதாபாத்திரம் மீதும் நிறைய் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்திற்கு பின் மீண்டும் அஜித் அர்ஜூன் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது

ஆக மொத்தம் அப்டேட் கிடைக்காதா என ஏங்கி கிடந்த அஜித் ரசிகர்களுக்கு  விடாமுயற்சி , குட் பேட் அக்லி என அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி விருந்தாக அமைந்துள்ளன

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget