மேலும் அறிய

Vetrimaaran Raghava lawrence: வெற்றிமாறன் ராகவா லாரன்ஸ் இணையும் படம் ட்ராப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம்!

வெற்றிமாறன் -ராகவா லாரன்ஸ் இணையும் படம் ட்ராப் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்தான விளக்கமொன்றை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.  ‘பொல்லாதவன் ’, ‘ ஆடுகளம்’ ‘விசாரணை’ உள்ளிட்ட தனித்துவமான பல படங்களை எடுத்திருக்கும் இவர், தற்போது விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும்  ‘ விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். படங்களை இயக்கி வரும் அதே நேரம், பிறர் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதுவது, படங்களை தயாரிப்பது, பிறர் தயாரிக்கும் படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்து ஆலோசனைகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில், இணை தயாரிப்பாளராக பணியாற்றுவதோடு, அந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதுவதற்கும் கமிட் ஆனார் வெற்றிமாறன். ‘அதிகாரம்’ என தலைப்பு வைக்கப்பட்ட இந்தப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரான துரை செந்தில் குமார் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்திற்கான எழுத்துப்பணிகள் நடந்து வரும் நிலையில், அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

 

இதனால் திரைவட்டாரத்தில் சலசலப்பு எழுந்த நிலையில், இது குறித்த விளக்கமொன்றை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் “ அதிகாரம் படம் ட்ராப்  செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில்  வதந்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. படத்திற்கான எழுத்துப்பணிகள் மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான திட்டப்பணிகள் உள்ளிட்டவை சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget