மேலும் அறிய

Varun tej - Lavanya Tripathi: இத்தாலியில் பிரமாண்டத் திருமணம்.. லைக்ஸ் அள்ளும் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஃபோட்டோஸ்!   

Varun tej - Lavanya Tripathi : வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் நேற்று இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ்ஜூம் தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். தமிழில் சசிகுமார் ஜோடியாக 'பிரம்மன்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இத்தாலியில் உறவினர்களும் நண்பர்களும் சூழ பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.

Varun tej - Lavanya Tripathi: இத்தாலியில் பிரமாண்டத் திருமணம்.. லைக்ஸ் அள்ளும் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஃபோட்டோஸ்!   

நட்பு காதலானது :

‘Antariksham 9000 KMPH’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து இருந்தனர் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி. அந்தப் படத்தின்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இவர்கள் காதல் விவகாரம் பற்றிய கிசுகிசுக்கள் இணையத்தில் வெளியானாலும் இரு தரப்பினரும் அதிகாரபூர்வமாக அதைத் தெரிவிக்கவில்லை.

பொது வெளியில் இருவரும் அமைதி காத்து வந்த நிலையில் திடீரென கடந்த ஜூன் மாதம் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இருவருக்கும் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

வைரலாகும் புகைப்படங்கள்:

தொடர்ந்து நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி திருமணம் நேற்று இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்தத் திருமண விழாவில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், அல்லு அர்ஜூன், அல்லு சிரிஷ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் அனைவரும் மணமக்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Varun tej - Lavanya Tripathi: இத்தாலியில் பிரமாண்டத் திருமணம்.. லைக்ஸ் அள்ளும் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஃபோட்டோஸ்!   
வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு வருண் தேஜ் பரிச்சயமானவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதே போல லாவண்யா திரிபாதியும் பிரம்மன், மாயவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தும், பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலமும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fenjal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்

TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை

GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fenjal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fenjal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?

Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!

Embed widget