மேலும் அறிய

Varisu OTT: குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு.. ஓ.டி.டி.யில் ரிலீஸ் எப்போது தெரியுமா..?

பிப்ரவரி மாதம் 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் இந்தியா அல்லாத ஓவர்சீஸ் வாடிக்கையாளர்கள் சன்நெஸ்ட் ஓடிடி தளம் மூலம் 'வாரிசு' திரைப்படத்தை கண்டு ரசிக்கலாம்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 11ம் தேதி  திரைக்கு வந்த திரைப்படம் 'வாரிசு'. ஏராளமான சர்ச்சைகள் குழப்பங்களுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Varisu OTT: குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு.. ஓ.டி.டி.யில் ரிலீஸ் எப்போது தெரியுமா..?

பெரிய திரை பட்டாளம்:

வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்த படத்தில்  ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

பேமிலி ஆடியன்ஸ் சப்போர்ட் :

குடும்ப சென்டிமென்ட்டை மையாக வைத்து உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் உள்ள பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு அமோகமான வசூல் வேட்டையையும் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த மூன்று வாரங்களாக திரையரங்கங்களை ஒட்டுமொத்தமாக ஆக்ரமித்து வந்தன வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள். இந்த வாரம் சுமார் 7 புதிய திரைப்படங்கள் ரிலீசாவதால் திரையரங்கங்களில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் காட்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. 

ஓடிடியில் வாரிசு :

வாரிசு படத்தின் ஓடிடி ரிலீசுக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.

அதனை தொடர்ந்து இந்தியா அல்லாத ஓவர்சீஸ் வாடிக்கையாளர்கள் சன்நெஸ்ட் ஓடிடி தளம் மூலம் வாரிசு திரைப்படத்தை பிப்ரவரி 22ம் தேதி முதல் கண்டு ரசிக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget