மேலும் அறிய

Cinema Round-up: வாரிசு இசை வெளியீட்டு விழா; நயனின் ‘கனெக்ட்’ விமர்சனம்..துணிவு தெலுங்கு டைட்டில் - விறுவிறு சினிமா செய்திகள்!

'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டை முன்னிட்டு சுறுசுறுப்பாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, தெலுங்கு டைட்டிலை துணிவு படக்குழு வெளியிட்டது.

வெளியானது நயன்தாராவின் கனெக்ட் 

Cinema Round-up: வாரிசு இசை வெளியீட்டு விழா; நயனின் ‘கனெக்ட்’ விமர்சனம்..துணிவு தெலுங்கு டைட்டில் - விறுவிறு சினிமா செய்திகள்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள படம் ‘கனெக்ட்’. அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்த ஹாரர் திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்; இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது; இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் பத்திரிக்கை மற்றும் பிரபலங்களுக்கான ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. அதில் நயனும் விக்கியும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

விஷால் நடித்த லத்தி ரீலிஸானது 

Cinema Round-up: வாரிசு இசை வெளியீட்டு விழா; நயனின் ‘கனெக்ட்’ விமர்சனம்..துணிவு தெலுங்கு டைட்டில் - விறுவிறு சினிமா செய்திகள்!

ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் மாதம் 22ம் தேதியான இன்று  ‘லத்தி’ படம் வெளியாகிவுள்ளது. இப்படத்தில் நடிகர் விஷால் ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் படத்தின் பாடல்

அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95வது நிகழ்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிகர்கள், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதானது வழங்கப்படுகிறது. அதில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் இடம் பெற்றுள்ளது.

வாரிசு இசை வெளியீட்டு விழா

இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வர விருக்கிறது.இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழில் துணிவு தெலுங்கில் தெகிம்பு

அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்திற்கு தெலுங்கில்  ‘தெகிம்பு’ என பெயரிடப்பட்டுள்ளது. 

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தின் வெற்றிக்குப் பிறகு, அஜித் குமார், எச்.வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோர் மூன்றாவதாக துணிவு மூலம் ஹாட்ரிக் வெற்றியை ரசிகர்களுக்கு தர இருக்கின்றனர். 

அத்துடன், மூன்றாவது சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேங்ஸ்டா என்ற ஹேஷ்டாகை குறிப்பிட்டு, சிங்கபூரை சேர்ந்த பாடகரான சபீரையும் டேக் செய்துள்ளார். இதன் மூலம் அப்பாடலை சபீர் பாடியுள்ளார் என கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget