மேலும் அறிய

Valimai : அடுத்தடுத்து வெறியேற்றும் போனி கபூர்... நெருங்க நெருங்க வெடித்து சிதறும் ரசிகர்கள்... இது வலிமை வாரம்!

படம் போனி ஆன பிறகும், அவரின் அடுத்தடுத்த பதிவுகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்  செய்துள்ளது. 

பிப்ரவரி 24 ல் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்த நாளிலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். எந்த அளவிற்கு அப்டேட் இல்லாமல் வலிமை திரைப்படம் இருந்ததோ, அந்த அளவிற்கு போதும் போதும் என்றி அளவிற்கு அப்டேட்டுகள் குவிந்து கிடக்கின்றன.


Valimai : அடுத்தடுத்து வெறியேற்றும் போனி கபூர்... நெருங்க நெருங்க வெடித்து சிதறும் ரசிகர்கள்... இது வலிமை வாரம்!

இன்னும் இரண்டு நாட்களில் வெள்ளத்திரையில் துள்ளி வரவிருக்கும் வலிமை படத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது உலகமெங்கும் இருக்கும் அஜித் ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். 3 ஆண்டுகளுக்குப் பின் அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் வலிமையின் தியேட்டர் புக்கிங் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. வியாழனில் தொடங்கி, ஞாயிறு வரை விழாவே இல்லாமல் திருவிழாக்கோலம் பூண்டுவிட்டது தமிழ்நாடு. 

மீண்டும் ஒருமுறை தன்னை ஓப்பனிங் கிங் என்று நிரூபித்துவிட்டார் அஜித். ஆனால், இந்த வெற்றியை இன்னும் இமயத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வருகிறது தல படை. அவர்கள் ஒருபறம் ஆர்ப்பரிக்க, இன்னொரு புறம் அவர்களை வெறி ஏற்றிக் கொண்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய், படத்தின் ப்ரொமோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் போனி கபூர். 

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள வலிமை படத்தின் விளம்பரம், வேறு லெவலில் சென்று கொண்டிருக்கிறது. அதில் முக்கிய பங்காற்றுபவர், போனி கபூர். ஆக்ஷன் சரவெடியாக களமிறங்கும் வலிமையின், ஆக்ஷன் காட்சிகளை துண்டு, துண்டாக பதிவிட்டு வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பின் அஜித்தின் ஆக்ஷன் முழுசாப்பாடாக வலிமை இருக்கும் என்பதை, அந்த காட்சிகள் மூலம் அறிய முடிகிறது. 

கட்அவுட் வைப்பது, தியேட்டரில் பாலாபிஷேகம் செய்வது, டிக்கெட் எடுப்பதையே திருவிழாவாக கொண்டாடுவது என ஒரு புறம் அஜித் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் ப்ரொமோக்களை போட்டு அவர்களை வெறியேற்றிக் கொண்டிருக்கிறார் போனி கபூர். இன்னும் இரண்டு நாட்களில் இன்னும் எத்தனை பதிவுகளை போனி கபூர் போடப்போகிறார். படம் போனி ஆன பிறகும், அவரின் அடுத்தடுத்த பதிவுகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்  செய்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget