மேலும் அறிய

“எந்த பெண்ணிடமும் மன்னிப்பு கேட்கவில்லை” - சஜீத் கானுக்கு எதிராக கொதித்து எழும் உர்ஃபி ஜாவெத்!

”தான் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய எந்தவொரு பெண்ணிடமும் மன்னிப்பு கேட்கவில்லை”

பிக்பாஸ் சீசன் ஒவ்வொரு முறையும் புதிதாகத் தொடங்குவது மக்களுக்கான மார்கழி மாதக் கொண்டாட்டம்தான். மற்றொருபக்கம் அதுகுறித்த சர்ச்சைகளுக்கும் சற்றும் குறைவில்லை. அந்த வகையில் இந்த வருடம் பாலிவுட்டில் நிகழும் பிக்பாஸில் பங்கேற்பாளர்களில் ஒருவரான சஜீத் கான் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. சஜித் கான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இப்போது, ​​முன்னாள் பிக்பாஸ்  போட்டியாளரான உர்ஃபி ஜாவேத் இதுபற்றிக் கூறுகையில் ”தான் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய எந்தவொரு பெண்ணிடமும் மன்னிப்பு கேட்கவில்லை” என்று சாஜித் குறித்து சாடியுள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பிக் பாஸ் 16 போட்டியாளர் சஜித் கான் மீதான மீடூ குற்றச்சாட்டுகளை உர்ஃபி நெட்டிசன்களுக்கு நினைவூட்டினார்.


“எந்த பெண்ணிடமும் மன்னிப்பு கேட்கவில்லை” - சஜீத் கானுக்கு எதிராக கொதித்து எழும் உர்ஃபி ஜாவெத்!

ஒரு வீடியோவில், "சஜித் கான் தான் துன்புறுத்திய தனக்கு இரையாக்கிய அல்லது ஏதோ வகையில் பாதித்த எந்தவொரு பெண்ணிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை உங்கள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன், அவர் தேசத்திடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை. மறுபுறம், அவர் தனது செயல்கள் குறித்து தன்னைத் தற்காத்து வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

அதற்காக அவர் வருத்தப்படவில்லை, ஆனால் அவர் செய்ததை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார். என்ன ஒரு இழிவான நபர்" என உர்ஃபி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2 ஆம் தேதி சல்மான் கானின் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் 16ல் போட்டியாளராக நுழைந்த சஜித் கான் இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். சஜித் கானுக்கு எதிராக பல மீடூ புகார்கள் ஆன்லைனில் வெளிவந்ததால் சர்ச்சையில் சிக்கினார். தியா மிர்சா, லாரா தத்தா மற்றும் பிபாஷா பாசு போன்ற பல முன்னணி நடிகைகளும் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்களில்  தனது பெண் சகாக்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சஜித்கான் மீது குற்றம்சாட்டினர்.

தலைப்பு செய்திகள்

அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget