மேலும் அறிய

Urfi Javed : மருத்துவமனை படுக்கையில் வைரல் நாயகி.. உடை சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆச்சு?

போட்டோ போட்டாலே ஆடை சர்ச்சைதான் என்று வாழ்ந்து வந்த உர்பி சமீபத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகையான உர்ஃபி ஜாவித், இந்தி பிக் பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் வித்தியாசமான உடை அணிவதற்கு பிரபலமானவர். அவர் ஆடையை கிழித்து அணிகிறார் என ஒவ்வொரு முறையும் புகைப்படத்தை பதிவிடும் பலரும் கிண்டல் செய்வது வழக்கம். சில மாதங்களுக்கு முன் பெயர் குறிப்பிட முடியாத ஒருவர் என்னை பட வாய்ப்புக்காக தனிமையில் இருக்க அழைத்தார் என கூறி அதிர வைத்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூட  வெறும் பச்சை நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்திருந்தார். வித்தியாசமான ஆடையால் சில ஆடை வடிவமைப்பாளர்கள் தன்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை என்றும், என்னுடைய ஆடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்வதால் அவர்களுக்கு என்னை பிடிப்பதில்லை என உர்ஃபி ஜாவித்  தெரிவித்திருந்தார்.

இப்படி போட்டோ போட்டாலே ஆடை சர்ச்சைதான் என்று வாழ்ந்து வந்த உர்பி சமீபத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ள போட்டோவைத்தான் அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ''இங்கு நிறைய நேரம் கிடைக்கிறது. உடல்நிலையை  சரியாக கவனிக்காமல் இப்படி ஆகிவிட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன பிரச்னை காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்பதை அவர் குறிப்பிடவில்லை. விரைவில் குணமாகவேண்டுமென அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Urfi Javed : மருத்துவமனை படுக்கையில் வைரல் நாயகி.. உடை சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆச்சு?

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தை அதிர வைத்தது. ஒருபுறம் ரன்வீர் சிங்கின் துணிச்சலான  முயற்சியை பாராட்டினாலும் மறுபுறம் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ஆலியா பட், ராக்கி சாவந்த் ஆகியோர் ரன்வீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக மேலாடையின்றி தலைமுடியால் தனது உடலை மறைத்தபடி அதிதி புகைப்படங்களை வெளியிட்டார்

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget