மேலும் அறிய

Viral Video : குப்பை கவரில் ட்ரெஸ்....ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாலிவுட் ஃபேஷன் ஸ்டார் உர்ஃபி!

ஏற்கெனவே சைக்கிள் செய்ன், கோணிப்பை, கயிறு, மீன்வலை,  தொடங்கி தன் கையில் கிடைக்கும் எந்தப் பொருளையும் வீணாக்காமல் அதில் ஆடை தைத்து அணிந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறார் உர்ஃபி.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது முதல் பாலிவுட்டின் சமீபத்திய ஃபேஷன் சென்சேஷனாக வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் எதை செய்தாலும் அது ஹிட்.

ஒரு பக்கம் இவரது ஆடை இணையத்தில் ட்ரெண்ட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மற்றொரு பக்கம் இவரை இணையவாசிகள் கண்டபடி ட்ரோல் செய்கிறார்கள். ஆனால் இவை எதற்கும் தயங்காமல் உர்ஃபி தொடர்ந்து இன்ஸ்டாவில் கடமையே கண்ணாக தன் படங்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடி உள்ளார்.

டஸ்ட் பின் கவரில் ஆடை!

அந்த வகையில் முன்னதாக கார்பேஜ் பேக் எனப்படும் குப்பை கவர்களைக் கொண்டு ஆடை ஒன்றை வடிவமைத்து தன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள உர்ஃபி, இந்த ஆடையை நான் ரெட் கார்ப்பெட்டிலும் அணிந்து நடப்பேன் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இதே ஐடியாவை தான் பிக் பாஸ் விளையாட்டில் கலந்து கொண்டபோது உபயோகித்து ஏற்கெனவே ஒரு டஸ்ட்பின் ஆடையை அணிந்து சக போட்டியாளர்களையும், ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் உர்ஃபி.

அதிர்ச்சியான நெட்டிசன்கள்

ஏற்கெனவே சைக்கிள் செய்ன், கோணிப்பை, கயிறு, மீன்வலை,  தொடங்கி தன் கையில் கிடைக்கும் எந்தப் பொருளையும் வீணாக்காமல் அதில் ஆடை தைத்து அணிந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறார் உர்ஃபி.

Viral Video : குப்பை கவரில் ட்ரெஸ்....ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாலிவுட் ஃபேஷன் ஸ்டார் உர்ஃபி!

அந்த வகையில் உர்ஃபியின் இந்த டஸ்ட்பின் கவர் ஆடை வழக்கம் போல் லைக்ஸையும் ட்ரோல்களையும் ஒரு சேர பெற்று வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Uorfi (@urf7i)

இதேபோல் முன்னதாக பாலிவுட்டில் சமீபத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய தீபிகாவின் காவி உடையை ரீ- க்ரியேட் செய்து உர்ஃபி பதிவிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

தீபிகாவின் காவி உடைக்கே நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிர்ப்பு கிளப்பி, இறுதியாக சென்சார் போர்டு திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், காவி உடையில் ‘பேஷரm ரங்’ பாடல் பின்னணியில் ஒலிக்க கவர்ச்சியால் கிறங்கடிக்கும் உர்ஃபியின் வீடியோ இணையத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Viral Video : குப்பை கவரில் ட்ரெஸ்....ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாலிவுட் ஃபேஷன் ஸ்டார் உர்ஃபி!

பிரபல எழுத்தாளருடன் சண்டை

முன்னதாக தன் உடை குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் சேதன் பகத்துக்கு உர்ஃபி பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.

“இந்தக் காலத்தில் இளைஞர்கள் மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் ரீல் பார்த்து அதிக நேரம் செலவழிப்பது அவர்களுக்கு பெரும் கவனச்சிதறலாக உள்ளது. உர்ஃபி ஜாவேத் யார் என அனைவருக்கும் தெரியும்,'' எனப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாலியல் வன்முறை கலாச்சாரத்தை சேதன் பகத் ஊக்குவிப்பதற்காகவும், பெண்களின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக சேத்தனை சாடிப் பதிவிட்டிருந்தார். மேலும் ’மீ டூ’ புகார்கள் எழுந்தபோது சேத்தன் பகத்தும் பாலியல் புகார்களில் சிக்கி அவரது ஆபாச உரையாடல்கள் குறித்த ஸ்க்ரீன்ஷாட்கள் பகிரப்பட்ட நிலையில், அவற்றைப் பகிர்ந்தும் உர்ஃபி சேத்தனை கடுமையாக சாடினார். பாலிவுட்டில் இந்தச் சம்பவம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

Embed widget