மேலும் அறிய

Udhayanidhi Stalin Kannai Nambathey: பிறந்தநாள் பரிசு.. மீண்டும் க்ரைம் த்ரில்லர்.. உதயநிதி புதிய பட போஸ்டர் வெளியீடு!

உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதியப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

 “ரெட் ஜெயிண்ட் மூவிஸ்" நிறுவனத்தின் மூலம் இன்று தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் திகழும் உதயநிதி முதலில் தயாரித்த திரைப்படம் 2009ம் ஆண்டு வெளியான 'குருவி'.  அதனை தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்தவருக்கு நடிப்பு மீதும் காதல் வர, 2012ம் ஆண்டு வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, சில மாதங்கள் நடிக்காமல் இருந்த அவர், பின்னர் அதே பாணியில் ‘ இது கதிர்வேலன் காதல்’ ‘நண்பேன்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Udhayanidhi Stalin (@udhay_stalin)

ஆனால், இந்த படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனைத்தொடர்ந்து ரூட்டை மாற்றிய உதய், கண்ணே கலைமானே, மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, போன்ற சீரியஸான திரைப்படங்களில் நடித்தார். இதில் மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் உதயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இறுதியாக இவரது நடிப்பில் உதய் நடிப்பில் வெளியான கலகத்தலைவன் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இவரது நடிப்பில் அடுத்ததாக  ‘மாமன்னன்’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக, கமல் தயாரிக்கும் படத்தில் கமிட் ஆகியிருக்கும் உதய்நிதி, இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில்,  உருவாகியிருக்கும் ‘ கண்ணை நம்பாதே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

 


Udhayanidhi Stalin Kannai Nambathey: பிறந்தநாள் பரிசு.. மீண்டும் க்ரைம் த்ரில்லர்.. உதயநிதி புதிய பட போஸ்டர் வெளியீடு!

கடந்த 2019 ஆம் ஆண்டே இந்தப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. இயக்குநர் மாறன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு விக்ரம் வேதா இசை புகழ் சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்தப்படத்தில்  ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடித்ததின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ஆத்மிகா, நடிகை பூமிகா, நடிகர் சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். 

 

தலைப்பு செய்திகள்

அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?
“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget