மேலும் அறிய

Mahesh Babu Daughter: அமெரிக்க டைம்ஸ் சதுக்கத்தில் மகள் புகைப்படம்; பூரிப்பில் மகேஷ் பாபு..

Mahesh Babu daughter: நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாராவின் விளம்பரப் படம் ஒன்று அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்பட்டதால் குடும்பமே குஷியில் உள்ளார்களாம்.

Mahesh Babu daughter:  நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாராவின் விளம்பரப் படம் ஒன்று அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்பட்டதால் குடும்பமே குஷியில் உள்ளார்களாம். 

தெலுங்கில் டாப் ஹூரோக்கலில் ஒருவர் மகேஷ் பாபு. இவருக்கு தமிழ் நாட்டிலும் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு சித்தாரா என்ற மகள் உள்ளார். 12 வயது ஆன சித்தாரா தற்போது முதலே நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான நகை விளம்பரம் உலக அளவில் கவனிப்பை பெறும் வகையில், அமெரிக்காவில் உள்ள, டைம்ஸ் சதுக்கத்தில் அந்த விளம்பரப்படம் ஒளிபரப்பபட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது சுதந்திரக் கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில், டைம்ஸ் சதுக்கத்தில் வெளியாகியுள்ள இந்த விளம்பரத்தில் ‘’பிரின்சஸ் சித்தாரா” என குறிப்பிடப்பட்டுள்ளதும் பேசு பொருளாகியுள்ளது. மேலும் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பபட்ட விளம்பரத்தில் தற்போது தான் மிகவும் இளம் வயது நடிகை நடித்த விளம்பரம் ஒளிபரப்பபடுவதும் கூடுதல் தகவல். 

இந்த விளம்பரப்படத்தில் இந்திய பாரம்பரிய உடையாக கூறப்படும் உடைகளில் மிளிரும் தங்க நகைகளை அணிந்து, மிகவும் அழகாக இருப்பதால், அவருக்கு பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது. இது இல்லாமல், தனது சமூக வலைதளப்பக்கத்தில் சித்தாரா பதிவிடும் ரீல்ஸ், புகைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இது இல்லாமல், தனது தந்தை பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடிப்பு மட்டும் இல்லாமல், நன்றாக நடனம் கூட ஆடுவாராம் இந்த ஜூனியர். வீட்டில் தனது தந்தையுடன் அடிக்கடி நடன போட்டிகளும் நடத்துவாராம் சித்தாரா. 

கடந்த வாரத்தில் சித்தாரா தனது தந்தை மகேஷ் பாபுவுடன், தமிழில் வாரிசு படத்தை தயாரித்த தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளரான  தில் ராஜுவின் மகன் அன்வி ரெட்டியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார் சித்தாரா. இது தெலுங்கு சினிமா வட்டாரமே சீரியஸாக பேசும் அளவிற்கு மிகவும் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் இருவரும் வெள்ளை நிற உடையில் இருந்தனர். 

சித்தாரா, இப்போதே, தனது தந்தையிடம், நான் மகேஷ் பாபுவின் மகள், நடிகர் கிருஷ்ணாவின் பேத்தி என்பதற்காக எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதனை தட்டிக் கழித்து விடுவேன் எனவும், எனது திறமையை கருத்தில் கொண்டு யார் நடிக்க அழைத்தாலும், கதையும் அதில் தனது  கதாப்பாத்திரமும் பிடித்திருந்தால் தான் நடிப்பேன் எனவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி இருக்கிறாராம், சித்தாரா.

இதனால் நடிப்பு விஷயத்தில் மகேஷ் பாபு தலையிடுவதே இல்லையாம், தற்போது வெளியாகியுள்ள விளம்பரம் கூட சித்தாராவே செலெக்ட் செய்ததுதானாம். இதனால் மகேஷ் பாபு மிகவும் பூரிப்பில் இருக்கிறாராம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
Embed widget